Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

₹6.50 லட்சத்தில் அசோக் லேலண்ட் சாத்தி டிரக் விற்பனைக்கு அறிமுகமானது

by Automobile Tamilan Team
29 January 2025, 7:41 pm
in Truck
0
ShareTweetSend

அசோக் லேலண்ட் சாத்தி டிரக்

இந்தியாவின் இலகுரக டிரக் சந்தையில் வெளியிடப்பட்டுள்ள பிரீமியம் வசதிகளை பெற்ற 1120 கிலோ எடை சுமக்கும் திறன் பெற்ற சாத்தி (Ashok Leyland SAATHI) டிரக்கின் ஆரம்ப விலை ரூ.6,49,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நவீன LNT தொழில்நுட்பத்தை பெற்றுள்ளதால் AdBlue-க்கான தேவையை நீக்கி, செயல்பாட்டு சிக்கல்களை தவிர்க்கின்ற 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டூ மூன்று சிலிண்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 45 HP ஆனது 3300 RPM-லும் 110Nm டார்க்கினை 1000-2400 RPM-ல் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் கூடுதலாக ரிவர்ஸ் கியர் பெற்றுள்ளது.

5 வருடம் அல்லது 2 லட்சம் கிமீ உத்தரவாதம் மற்றும் சிறந்த சவாரி வசதியுடன் சாத்தி டிரக்கின் மூலம் நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற வசதிகளை கொண்டிருக்கின்றது.

மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் 4406மிமீ நீளம், 1663 மிமீ அகலம் மற்றும் உயரம் 1833 மிமீ கொண்ட டிரக்கின் வீல்பேஸ் 2250மிமீ ஆக உள்ள நிலையில் கார்கோ பாடியின் (LxBxH) 2500 X 1620 X 380 mm கொண்டுள்ளது. ஒட்டுமொத்த வாகனத்தின் எடை GVW (Gross Vehicle Weight) 2288 கிலோ ஆக உள்ளது. அசோக் லேலண்டின் சாத்தி டிரக்கிற்கு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் டெலிவரி துவங்கப்பட உள்ளது.

ashok leyland saathi truck cluster

Related Motor News

No Content Available
Tags: Ashok Leyland Saathi
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Euler TurboEV 1000

ஆய்லரின் புதிய டர்போ EV 1000 எலக்ட்ரிக் 1 டன் டிரக்கின் சிறப்புகள்

புதிய டாடா ஏஸ் கோல்டு+ டீசல் டிரக்கிற்கு DEF ஆயில் தேவையில்லை.!

புதிய டாடா ஏஸ் கோல்டு+ டீசல் டிரக்கிற்கு DEF ஆயில் தேவையில்லை.!

ஏஸ், இன்ட்ரா. யோதா வாங்குவோருக்கு டாடா மோட்டார்ஸ் சிறப்பு சலுகை அறிவித்தது

5 டன் பிரிவில் டாடா LPT 812 இலகுரக டிரக் விற்பனைக்கு வெளியானது

ரூ.3.85 லட்சத்தில் டிவிஎஸ் கிங் கார்கோ HD EV டிரக் வெளியானது

மஹிந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்கப் சிஎன்ஜி விற்பனைக்கு வெளியானது

குறைந்த விலை டாடா ஏஸ் புரோ மினி டிரக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்

ஏசி வசதியுடன் டாடா டிரக்குகள் விற்பனைக்கு அறிமுகமானது

மாருதி சுசூகி சூப்பர் கேரி டிரக்கில் ESP பாதுகாப்பு வசதி இணைப்பு.!

ரூ.8.99 லட்சத்தில் வந்துள்ள மஹிந்திரா வீரோ சிஎன்ஜி டிரக்கின் சிறப்பம்சங்கள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan