Month: January 2013

மாருதி ஆல்டோ 800 கார் மிக சிறப்பான வரவேற்பினை பெற்றதை அறிவோம். மாருதி ஆல்டோ 800 காரில் டீசல் வகை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாருதி ஆல்டோ 800…

இந்த வருடத்தில் இந்தியளவில் எதிர்பார்க்கப்படும் 10 கார்களை பற்றி கானலாம். 40க்கு மேற்பட்ட கார்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிக எதிர்பார்க்கப்படும் கார்களை பார்க்கலாம்.1. ஃபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ்யூவிஇக்கோஸ்போர்ட் கார்…

உலகின் முன்னனி சொகுசு கார் உற்பத்தியில் தனி முத்திரையுடன் விளங்கும் லம்போர்கினி நிறுவனம் 50வது ஆண்டினை கொண்டாடுகிறது. அது பற்றி சிறப்பு டீசரை லம்போர்கினி வெளியிட்டுள்ளது.லம்போர்கினி சூப்பர் கார் மாடல்கள் தயாரிப்பதில்…

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிய பைக்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.முந்தைய பதிவில் மஹிந்திரா பேன்டேரா 110 பற்றி பார்த்தோம்.மஹிந்திரா பேன்டேரா 110…

மஹிந்திரா நிறுவனம் இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் தன் சேவையை தொடங்கியது. ஆனால் சிறப்பான வளர்ச்சினை அடையவில்லை. தற்பொழுது மீண்டும் மஹிந்திரா புதிய ஆரம்பத்தை தொடங்க…

செவர்லே சேயல் சேடான் கார் வருகிற பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் வெளிவர உள்ளது. மாருதி டிசையர் , டாடா மான்ஸா போன்ற கார்களுக்கு சேயல் கார் சவாலாக விளங்கும்.செவர்லே சேயல் தன்னுடைய…

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலகளவில் முதன்மையான இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாகும். கடந்த 2012 டிசம்பர் மாதத்தில் மட்டும் 5,41,615 பைக்களை விற்றுள்ளது.மொத்தம் 5 இலட்சம் வாகனங்களை…

யமாஹா பைக் நிறுவனம் இந்தியாவில் தனக்கென தனியான முத்திரையுடன் செயல்பட்டு வருவதை அறிவோம். கடந்த 2012 ஆம் ஆண்டின் யமாஹா 6% வளர்ச்சியும் பெற்றுள்ளது.யமாஹா R15 பைக் 4…

மஸ்தா சிஎக்ஸ் 3 எஸ்யூவி கார் வருகிற 2014 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மஸ்தா சிஎக்ஸ் 3…