ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலகளவில் முதன்மையான இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாகும். கடந்த 2012 டிசம்பர் மாதத்தில் மட்டும் 5,41,615 பைக்களை விற்றுள்ளது.
மொத்தம் 5 இலட்சம் வாகனங்களை டிசம்பர் மாதத்தில் டெலிவரி செய்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 5,40,276 விற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும். அதைவிட 1 % 2012 டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
கடந்த 2012 விழாக்கால மாதங்களில்(அக்டோபர்&) 11 இலட்சம் வாகனங்களை விற்றுள்ளது.பைக் வாங்குவதை பலரும் தள்ளிபோட்டிருக்கலாம் புது வருடத்திற்க்கு பின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என அனில் துவா(Senior VP -marketing & sales) கூறியுள்ளார்.
ஸ்பிளன்டர்,பேஸ்சன் மற்றும் மேஸ்ட்ரோ போன்றவை அதிக விற்பனையான வாகனங்களாகும்.