Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

by MR.Durai
2 February 2025, 1:09 pm
in Suzuki
0
ShareTweetSend

2025 சுசூகி ஜிக்ஸர் 250

சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் 2025 ஆம் வருடத்திற்கான ஜிக்ஸர் 250 பைக் மாடலின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

2025 Suzuki Gixxer 250

புதிய நேக்டூ ஸ்டைல் ஜிக்ஸர் 250 பைக் மாடலின் அடிப்படை சந்தையில் உள்ள ஜிக்ஸர் 155 தழுவியதாக  எல்இடி ஹெட்லைட், டெயில்லைட் தொடர்ந்து மாறுதல் இல்லாமல் வந்தாலும், சிறிய மாற்றங்களுடன் கூடிய பாடி கிராபிக்ஸ் என மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய BS6 இரண்டாம் கட்ட மாசு உமிழ்வுக்கு இணையான OBD2B மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக அமைந்துள்ள சுசூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் (SEP – Suzuki Eco Performance) உடன் சுசூகி ஆயில் கூலிங் சிஸ்டம் உள்ள நுட்பத்தினை பெற்று 249cc  ஏர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 9,300rpm-ல் 26.5hp பவர், 22.2NM டார்க் ஆனது 7300rpm-ல் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2025 Gixxer 250 பைக் மாடலின் பரிமாணங்கள் 2,010 மிமீ நீளம், 805 மிமீ அகலம், 1035 மிமீ உயரம் கொண்டு இதன் வீல்பேஸ் 1,340 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 800 மிமீ மற்றும் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்  கொண்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் ஸ்விங்கார்ம்  மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று 17 அங்குல வீலுடன் முன்பக்கத்தில் 110/70R17M/C 54S மற்றும் பின்புறத்தில் 150/60R17M/C 66S டயருடன் இருபக்க டயர்களிலும் 276 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் பெற்றதாக டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

டிஜிட்டல் கிளஸ்ட்டர் டிஸ்ப்ளே கொண்டுள்ள கிளஸ்ட்டரின் மூலம் ப்ளூடூத் மூலம் இணைக்கும் பொழுது டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

  • GIXXER 250 (OBD-2B) Rs. 2,02,237
  • GIXXER 250 Special Edition (OBD-2B)  Rs. 2,02,735

(Ex-showroom)

2025 suzuki gixxer 250 rear

Suzuki Gixxer 250 on-Road Price Tamil Nadu

2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • GIXXER 250 (OBD-2B) Rs. 2,45,543
  • GIXXER 250 Special Edition (OBD-2B)  Rs. 2,46,087

(All Prices on-road Tamil Nadu)

  • GIXXER 250 (OBD-2B) Rs. 2,21,032
  • GIXXER 250 Special Edition (OBD-2B)  Rs. 2,21,975

(All Prices on-road Pondicherry)

2025 சுசூகி ஜிக்ஸர் 250 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke 76mm x 54.9mm
Displacement (cc) 249 cc
Compression ratio 10:01
அதிகபட்ச பவர் 26.5 hp at 9,300 rpm
அதிகபட்ச டார்க் 22.2 Nm  at 7,300 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 6 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 276 mm (DABS)
பின்புறம் டிஸ்க் 220 mm
வீல் & டயர்
சக்கர வகை  கேஸ்ட் அலாய்
முன்புற டயர் 110/70R17M/C 54S ட்யூப்லெஸ்
பின்புற டயர் 1150/60R17M/C 66S ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 6.0Ah MF
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்
பரிமாணங்கள்
நீளம் 2010 mm
அகலம் 800 mm
உயரம் 1035 mm
வீல்பேஸ் 1340 mm
இருக்கை உயரம் 800 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 mm
எரிபொருள் கொள்ளளவு 12 litres
எடை (Kerb) 156 Kg

சுசூகி ஜிக்ஸர் 250 நிறங்கள்

கருப்பு உடன் சிவப்பு, வெள்ளை உடன் நீலம் மற்றும் கருப்பு என மூன்று விதமான நிறங்களில் ஜிக்ஸர் 250 பைக்கின் 2025 மாடல் கிடைக்கின்றது.

2025 suzuki gixxer 250 black
2025 suzuki gixxer 250 black with red
2025 சுசூகி ஜிக்ஸர் 250

2025 Suzuki Gixxer 250  Rivals

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர், ஹோண்டா CB300, பல்சர் N250, கேடிஎம் டியூக் 250 ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளுகின்றது.

Faqs சுசூகி ஜிக்ஸர் 250

சுசூகி ஜிக்ஸர் 250 என்ஜின் விபரம் ?

249cc ஏர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 9,300rpm-ல் 26.5hp பவர், 22.2NM டார்க் ஆனது 7300rpm-ல் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 40 கிமீ தரலாம்.

2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் ஆன்-ரோடு விலை பட்டியல் ?

2025 சுசூகி ஜிக்ஸர் 250 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.2.42-2.43 லட்சம் வரை அமைந்துள்ளது.

2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் போட்டியாளர்கள் ?

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250ஆர், ஹோண்டா CB300, பல்சர் N250, கேடிஎம் டியூக் 250 ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளுகின்றது.

2025 Suzuki Gixxer 250 Bike Image Gallery

2025 சுசூகி ஜிக்ஸர் 250
2025 suzuki gixxer 250 rear
2025 suzuki gixxer 250 front
2025 suzuki gixxer 250 bike
2025 suzuki gixxer sf and gixxer cluster
2025 suzuki gixxer 250 black with red
2025 suzuki gixxer 250 black

Related Motor News

2025 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்

2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்

2025 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் விலை ₹ 2.60 லட்சத்தில் வெளியானது.!

2025 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்.!

ரூ.1.80 லட்சத்தில் வந்துள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R பைக்கின் முக்கிய சிறப்புகள்.!

2025 சுசூகி ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 வெளியானது.!

Tags: 250cc BikesSuzuki Gixxer 250
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்

சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

அடுத்த செய்திகள்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan