Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

by MR.Durai
6 February 2025, 9:22 am
in Ola Electric
0
ShareTweetSendShare

ஓலா S1 Pro

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய மூன்றாம் தலைமுறை பிளாட்ஃபாரத்தில் S1 புரோ ஸ்கூட்டரில் 3Kwh, 4Kwh என இரண்டின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Ola S1 Pro

2025 ஆம் ஆண்டிற்கான Gen-3 ஸ்கூட்டர் வரிசையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய மாற்றமாக செயின் டிரைவ், மேம்படுத்தப்பட்ட Move OS5, பிரேக் பை வயர் டெக்னாலஜி மூலம் இயங்கும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

0-40 கிமீ வேகத்தை 2.7 விநாடிகளில் எட்டும் S1 Pro 4Kwh பேட்டரி கொண்ட மாடலில் அதிகபட்சமாக 11KW (14.5hp) பவர் வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 125 கிமீ கொண்டு முழுமையான 100 % சார்ஜிங் நிலையில் 242 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டு ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ 4 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 190-200 கிமீ பயணிக்கலாம். 0-80 % சார்ஜ் ஏற 4.50 மணி நேரம் போதுமானதாகும்.

0-40 கிமீ வேகத்தை 2.7 விநாடிகளில் எட்டுகின்ற S1 Pro 3 Kwh பேட்டரி கொண்ட மாடலில் அதிகபட்சமாக 11KW (14.5hp) பவர் வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 117 கிமீ கொண்டு முழுமையான 100 % சார்ஜிங் நிலையில் 176 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டு ஹைப்பர், ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ 4 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 140 கிமீ பயணிக்கலாம். 0-80 % சார்ஜ் ஏற 7.15 நேரம் போதுமானதாகும்.

Ola S1 ProS1 Pro 4kwhS1 Pro 3kwh
மோட்டார் வகைMid-drivemid-drive
பேட்டரி4Kwh3kwh
பவர்11kW11kW
டார்க்––
ரேஞ்சு (IDC)242 Km176 Km
ரைடிங் ரேஞ்சு200Km140 Km
அதிகபட்ச வேகம்125 Kmph117 Kmph
சார்ஜிங் நேரம் (0-100%)6 hrs9 hrs
ரைடிங் மோடுHyper, Sports,

Normal & Eco

Hyper, Sports,

Normal & Eco

மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில்  முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பெற்று ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பெற்று 34 லிட்டர் பூட் வசதியுடன், 1900 மிமீ நீளம், 850 மிமீ அகலம், 1288 மிமீ உயரத்துடன் 160மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்று 1359 மிமீ வீல்பேஸ் பெற்று 110/70-12 மற்றும் பின்புறத்தில் 110/70-12 டயருடன் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் பின்புறத்தில் ஒற்றை மோனோஷாக் கொண்டுள்ளது.

TFT டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ரைடிங் மோடுகள், மேம்ப் வசதிகள் , கால், எஸ்எம்எஸ் அலர்ட், ரிவர்ஸ் மோடு, ரோடு டிரிப், மல்டி மோடு டிராக்‌ஷன் வசதி வழங்கப்படுகின்றது. மூன்று வருடம் அல்லது 40,000 கிமீ வாரண்டி வழங்கப்படும் நிலையில் கூடுலாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி 8 ஆண்டு அல்லது 1,25,000 கிமீ வரை பெற ரூ.14,999 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

  • Ola S1 Pro 3kWh 1,29,999
  • Ola S1 Pro 4kWh 1,44,999

(ex-showroom)

ola s1 pro gen 3 e scooter rear

2025 Ola S1 Pro electric Scooter on-Road Price in Tamil Nadu

2025 ஓலா எஸ் 1 புரோ ஸ்கூட்டரில் உள்ள 3Kwh, 4kwh ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Ola S1 Pro+ 4kWh 1,49,643
  • Ola S1 Pro+ 5.3kWh 1,73,098

(All Price on-road Tamil Nadu)

  • Ola S1 Pro+ 4kWh 1,49,216
  • Ola S1 Pro+ 5.3kWh 1,73,765

(All Price on-road Pondicherry)

2025 ஓலா எஸ்1 புரோ நுட்பவிபரங்கள்

Ola S1 Pro Specs 3kwh/4kwh
மோட்டார்
வகைஎலெக்ட்ரிக்
மோட்டார் வகைமிட் டிரைவ் IPM மோட்டார்
பேட்டரி3kwh/4kwh Lithium ion
அதிகபட்ச வேகம்117 Km/h / 125km/h
அதிகபட்ச பவர்11kw
அதிகபட்ச டார்க்–
அதிகபட்ச ரேஞ்சு176/242 km per charge (IDC Claimed)
சார்ஜிங் நேரம்9 மணி நேரம் (0-100%)/6 மணி நேரம் (0-100%)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம்டியூப்லெர்
டிரான்ஸ்மிஷன்ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட்Hyper, Sports, Normal & Eco
சஸ்பென்ஷன்
முன்பக்கம்டெலிஸ்கோபிக்
பின்பக்கம்மோனோஷாக்
பிரேக்
முன்புறம்டிஸ்க்
பின்புறம்டிஸ்க் (with ABS)
வீல் & டயர்
சக்கர வகைஅலாய்
முன்புற டயர் 110/70-12  ட்யூப்லெஸ்
பின்புற டயர் 110/70-12 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட்எல்இடி
சார்ஜர் வகை350W/Portable 750W
கிளஸ்ட்டர்7 Inch TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர்
பரிமாணங்கள்
நீளம்1,900 mm
அகலம்850 mm
உயரம்1288 mm
வீல்பேஸ்1359 mm
இருக்கை உயரம்791 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ்160 mm
பூட் கொள்ளளவு34 Litre
எடை (Kerb)113 kg

ஓலா எஸ்1 புரோ ஸ்கூட்டரின் நிறங்கள்

வெள்ளை, சில்வர், ஜெட் கருப்பு, ஸ்டெல்லர் நீலம், மிட்நைட் நீலம் என 5 விதமான நிறங்களை எஸ்1 புரோ மின்சார ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

ola s1 pro gen 3 e scooter blue midnight
ஓலா S1 Pro
ola s1 pro gen 3 e scooter black
ola s1 pro gen 3 e scooter silver
ola s1 pro gen 3 e scooter white

Ola S1 Pro Rivals

டிவிஎஸ் ஐக்யூப், ஹீரோ விடா வி2 , ஏதெர் ரிஸ்டா, ஆம்பியர் நெக்சஸ், பஜாஜ் சேத்தக், ஆக்டிவா e, ஆகியவற்றுடன் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்றது.

Faq ஓலா எஸ்1 புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா S1 Pro ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

ஓலா S1 Pro மின்சார ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை ரூ.1.49 லட்சம் முதல் ரூ.1.74 லட்சம் வரை அமைந்தள்ளது.

ஓலா S1 புரோ சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம்?

S1 புரோ இ-ஸ்கூட்டரின் சார்ஜிங் நேரம் 0-100% பெற 4kwh - 6 மணி நேரம், 3 kwh - 9 மணி நேரம்

ஓலா S1 புரோ போட்டியாளர்கள் யார் ?

டிவிஎஸ் ஐக்யூப், ஏதெர் ரிஸ்டா, ஏதெர் 450, பஜாஜ் சேத்தக், ஆக்டிவா e, விடா வி2 ஆகியவற்றுடன் மற்ற மின்சார பேட்டரி ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும்.

Ola S1 Pro e scooter Image Gallery

ola s1 pro gen 3 e scooter white
ola s1 pro gen 3 e scooter rear
ola s1 pro gen 3 e scooter silver
ola s1 pro gen 3 e scooter black
ola s1 pro gen 3 e scooter side
ஓலா S1 Pro
ola s1 pro gen 3 e scooter blue midnight
ola s1 pro plus cluster
ola s1 pro plus front brake with abs

Related Motor News

ஓலா S1 Pro+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

Gen-3 ஓலா எலக்ட்ரிக் S1 ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வெளியானது.!

நாளை ஓலா எலக்ட்ரிக் Gen-3 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமாகின்றது.!

ஜனவரி 2025ல் GEN 3 இ-ஸ்கூட்டர்களை வெளியிடும் ஓலா எலெக்ட்ரிக்

2025ல் வரவுள்ள ஓலா Gen 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விபரம்

EMPS 2024 மானியத்தை செப்டம்பர் 2024 வரை நீட்டித்த கனரக தொழில்துறை

Tags: Ola S1Ola S1 Pro
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஓலா ரோட்ஸ்டர் X+ எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ஓலா ரோட்ஸ்டர் X+ எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ஓலா ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ஓலா ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ஓலா S1 X, S1 X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்

அடுத்த செய்திகள்

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

மஹிந்திரா XUV 3XO REVX

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan