Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Auto News

புதிய நிறங்களுடன் 2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் வெளியானது.!

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 10,March 2025
Share
1 Min Read
SHARE

2025 honda cb 350 hness updated

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான CB350 ஹைனெஸ் மாடலில் OBD-2B மேம்பாட்டினை பெற்ற எஞ்சினுடன், புதிய நிறங்களை கொண்டு வந்து விற்பனைக்கு ரூ.2.11 லட்சம் முதல் ரூ.2.18 லட்சம் வரை (எக்ஸ்ஷோரும்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

OBD-2B இணக்கான 348.36cc லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 bhp பவர் மற்றும் 3000 RPM-ல் 30Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் கொண்டதாக அமைந்துள்ள பைக்கின் மற்ற மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.

தொடர்ந்து வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் உடன் மிக நேர்த்தியான ரெட்ரோ பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான CB350 ஹைனெஸ் மாடலில் உள்ள DLX Pro க்ரோம் டாப் வேரியண்டில் நீலம், கிரே மற்றும் பிளாக் நிறங்களில் டேங் பகுதியில் பாடி கிராபிக்ஸ் சேர்க்கப்பட்டு DLX Pro வேரியண்டில் கருப்பு, கிரே மற்றும் சிவப்பு, பேஸ் வேரியண்ட் DLX மாடலில் கருப்பு, கிரே என புதிய நிறங்களை பெற்றுள்ளது.

மற்றபடி தொடர்ந்து ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போன் இணைப்பினை ஏற்படுத்தி அழைப்புகள், மியூசிக், நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளுடன் டிரிப் மீட்டர், ரியல் டைம் மைலேஜ் அறியும் வசதி, சராசரி மைலேஜ், எரிபொருள் இருப்பினை அறியும் வசதி, கியர் பொசிஷன் இன்டிகேட்டர், பேட்டரி வோல்ட் மீட்டர் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

2025 Honda CB350 H’ness Price list

  • DLX – ₹ 2,11,322
  • DLX Pro – ₹ 2,14,321
  • DLX Pro Chrome – ₹ 2,16,322
  • LEGACY EDITION – ₹ 2,17,177

(EX-Showroom)

2025 honda cb 350 hness

More Auto News

முட்டாள்கள் தினத்தை கொண்டாடிய மோட்டார் உலகம்
Maruti Vitara Brezza SUV photo gallery – Auto Expo 2016
அப்பாச்சி 200 மாறுதல் பைக்கின் படங்கள்
சுசூகி இக்னிஸ் மோட்டோக்ராஸர் அறிமுகம்
வால்வோ S90 சொகுசு செடான் அறிமுகம்
நிசான் ஹை பெர்ஃபாமென்ஸ் சென்டர் திறப்பு – ஜிடி-ஆர்
உலகின் சிறந்த கார் இறுதிச்சுற்று – 2015
ஹோண்டா மொபிலியோ எம்பிவி கார்
உலகின் மிக வேகமான டிரக் : வால்வோ தி ஐயன் நைட்
4 டூவீலர்களை ஒரங்கட்டிய மஹிந்தரா
TAGGED:Honda CB350
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero hf deluxe pro on road price
Hero Motocorp
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
triumph speed 400 bike on-road price
Triumph
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
hero destini prime price
Hero Motocorp
2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
vida vx2 electric scooter
Vida Electric
ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved