Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

2025 கியா காரன்ஸ் காரின் ஆன் ரோடு விலை மற்றும் சிறப்புகள்

By MR.Durai
Last updated: 11,May 2025
Share
SHARE

கியா காரன்ஸ் ஆன் ரோடு விலை

சமீபத்தில் வெளியான கிளாவிஸ் எம்பிவி மாடலை தொடர்ந்து காரன்ஸ் காரில் ரூ.11,40,900 முதல் வரை ரூ.13,25,900 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் பிரீமியம் (O) என்ற ஒற்றை வேரியண்ட் மட்டும் கிடைக்கின்றது.

கியா இந்தியா வெளியிட்டுள்ள புதிய காரன்ஸ் கிளாவிஸ் அறிமுகத்திற்கு பிறகு முந்தைய காரன்ஸ் காரிலிருந்து 8 வேரியண்டுகள் விடுவிக்கப்பட்டு  மேலும், முந்தைய வரிசையில் இருந்த டாப் வேரியண்ட் உட்பட பேஸ் வேரியண்ட் வரை நீக்கப்பட்டுள்ளது.

2025 Kia Carens onroad price

கியா காரன்ஸ் ஆன்ரோடு விலை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஐஎம்டி மாடல் ரூ.15.75 லட்சத்திலும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் ரூ.16.62 லட்சம் மற்றும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மாடல் ரூ.14.36 லட்சம் வரை அமைந்துள்ளது.

Variant  Ex-showroom Price  on-road Price 
Carens Premium (O) 1.5 NA 6MT Rs 11,40,900 Rs 14,35,876
Carens Premium (O) 1.5L Turbo 6iMT Rs 12,64,900 Rs 15,74,065
Carens Premium (O) 1.5 Diesel 6MT Rs 13,25,900 Rs 16,61,920

பிரீமியம் (O) வேரியண்டில் உள்ள முக்கிய வசதிகள் பின் வருமாறு;-

  • பாதுகாப்பில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டிட்டி கண்ட்ரோல் (ESC), VSM, BAS, HAC, DBC (டவுன்ஹில் பிரேக் கண்ட்ரோல்), ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், ஹைலைன் TPMS, ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரெஷர் மானிட்டர் உள்ளது.
  • 8 அங்குல தொடுதிரை சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே
  • 6 ஸ்பீக்கர்கள்
  • கீலெஸ் என்ட்ரி
  • 16 இன்ச் அலாய் வீல் அல்லது 15 இன்ச் அலாய் வீல்
  • ரியர் வியூ கேமரா

இந்த மாடலுக்கு போட்டியாக சந்தையில் உள்ள மாருதி சுசூகி XL6, எர்டிகா ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:Car on-road priceKia Carens
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ஜிக்ஸர் SF 250
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
hero destini prime price
Hero Motocorp
2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
All new TVS Jupiter 110 2 1
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved