Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ரூ.8.08 லட்சத்தில் ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்ட் வெளியானது

By Automobile Tamilan Team
Last updated: 14,July 2025
Share
SHARE

hyundai aura cng

ஹூண்டாய் இந்தியாவின் ஆரம்ப நிலை செடான் சந்தையில் கிடைக்கின்ற ஆராவில் கூடுதலாக S AMT என்ற வேரியண்ட் அடிப்படையான பல வசதிகளை பெற்று ரூ.8.08 லட்சத்தில் வெளியாகியுள்ளது.

குறிப்பாக பிரசத்தி பெற்ற மாருதி சுசூகி டிசையர், டாடா டிகோர் என இரண்டையும் எதிர்கொள்கின்ற ஆரா காரில் தொடர்ந்து 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82bhp பவர் மற்றும் டார்க் 114Nm ஆக உள்ளது. இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி என இரு ஆப்ஷனுடன் கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனிலும் உள்ளது.

ஆரா எஸ் வேரியண்டில் அடிப்படையாக 6 ஏர்பேக்குகளை பெற்று ESC,  Highline TPMS உள்ளிட்ட வசதிகளுடன் ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ஒருங்கிணைந்த டர்ன் இண்டிகேட்டர்களுடன் கூடிய ஆட்டோ-ஃபோல்டிங் விங் மிரர் ஆகியவை உள்ளது.

15 அங்குல ஸ்டீல் வீல், USB மற்றும் ப்ளூடூத் இணைப்புடன் கூடிய 2-DIN ஆடியோ சிஸ்டம், ஸ்டீயரிங்-மவுண்டட் ஆடியோ கட்டுப்பாடுகள், 4 ஸ்பீக்கர்கள் உள்ளது.

2025 ஹூண்டாய் ஆரா விலை ரூ.6.34 லட்சம் முதல் ரூ.9.11 லட்சம் எக்ஸ்-ஷோரூம் வரை அமைந்துள்ளது.

renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:Hyundai Aura
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 tvs apache rtr 310
TVS
2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
hero hf deluxe pro on road price
Hero Motocorp
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved