Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 டீஸர் வெளியீடு – #F8

by MR.Durai
10 December 2016, 1:12 pm
in Auto News, Wired
0
ShareTweetSend

உலக பிரசத்தி பெற்ற கார் ரேஸ் திரைபடங்களில் ஒன்றான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் ஃபாஸ்ட் 8 என்ற பெயரில் வரவுள்ளது. #F8 படத்தின் 15 விநாடிகள் கொண்ட டீஸர் வைரலாக பரவி வருகின்றது.

வருகின்ற ஏப்ரல் 17, 2017 யில் திரைக்கு வரவுள்ள ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 ஆம் பாகமானது முந்தைய 7 பாகங்களைவிட மிக அதிகப்படியான முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. மிக நேர்த்தியாக மாற்றியமைக்கப்பட்ட புதிய வாகனங்கள் நிச்சியமாக தரிசனம் தர உள்ளன.

கடந்த 7 பாகங்களாக நடித்து வந்த பிரசத்தி பெற்ற பால் வாக்கர் இல்லாமல் வரவுள்ள இந்த பாகத்தில் முந்தைய பாக நடிகளர்களான வின் டீசல் , மைக்கேல் ரோட்ரிக்ஸ்  , கிறிஸ் ‘லுடாகிரிஸ்’ பிரிட்ஜஸ்,  டைரியிஸ் கிப்சன், டுவைன் ஜான்சன் (ROCK) மற்றும் ஜேசன் சேத்தம் போன்றவர்களுடன் புதிதாக ஸ்காட் ஈஸ்ட்வூட்  , சார்லீஸ் தெரோன் , ஹெலன் மிரன் மற்றும் கிரிஸ்டோபர் ஹைவ்ஜூ போன்றோர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஃபாஸ்ட் 8 கார்கள்

ஃபாஸ்ட் 8 படத்தில் கார்களுக்கு மட்டும் அமெரிக்க டாலர் மதிப்பில் $17 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கிய கார்கள் கீழே சேர்க்கப்பட்டுள்ளது.

  • 1929 Ford Rat Rod
  • McLaren 675LT
  • Speedkore Kuda
  • Twin Turbo Lamborghini
  • Ferrari F430
  • Rolls-Royce Wraith
  • 1956 Chevy Bel-Air
  • Nissan IDx

காத்திருங்கள் அதிரடி ஆக்சன் ரேஸ் #ஃபாஸ்ட்8 #F8 …. டீஸர் இணைக்கப்பட்டுள்ளது. ட்ரெயிலர் நாளை வெளியிடப்பட உள்ளது.

Related Motor News

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்

ஜனவரி 1, 2026 முதல் இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் கட்டாயம்

ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

5 ஆண்டுகால சாலையோர உதவியை அறிவித்த யமஹா இந்தியா

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

50 கோடி இரு சக்கர வாகனங்களை தயாரித்த ஹோண்டா

10 ஆண்டு வரை வாரண்டியை அறிவித்த யமஹா இந்தியா

புல்லட் 650 ட்வீன் என்ற பெயரை பதிவு செய்த ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் சியாஸ் செடான் உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசூகி

அடுத்த செய்திகள்

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan