Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

உற்பத்தி தொடங்கிய ராயல் என்பீல்டு

by MR.Durai
1 May 2013, 2:30 am
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

ராயல் என்பீல்டு நிறுவனம் சென்னை ஒரகடத்தில் புதிய ஆலையை கட்டமைத்துள்ளது. இதனால் ராயல் என்பீல்டு பைக்களுக்கான காத்திருக்கும் காலம் குறையும். ராயல் என்பீல்டு புதிய ஆலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 1.50 லட்சம் பைக்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டிற்க்குள் 2.50 லட்சம் பைக்கள் தயாரிக்கப்படும்.

ரூ.150 கோடியில் சென்னை அருகே உள்ள ஒரகடத்தில் ஐசர் நிறுவனத்தை தலைமை நிறுவனமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு அமைத்துள்ளது. இந்த ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டிற்க்கு 2.50 லட்சம் பைக் ஆகும்.

royal enfield

இந்த ஆலையில் பெயின்டிங் முறை ஆட்டோமேட்டிக்காக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 600 மோட்டார் சைக்கிள்களை உருவாக்க முடியும். 50 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைந்துள்ளது. தற்பொழுது டெஸர்ட் ஸ்டோர்ம் பைக் உற்பத்தி தொடங்கியுள்ளது. விரைவில் தன்டர்பேர்டு 350 மற்றும் 500 உற்பத்தி தொடங்கும்.

சித்தார்த் லால் MD & CEO (Eicher Motors Ltd) கூறுகையில்..

ராயல் என்ஃபீல்டு வரலாற்றில் இந்த ஆலையின் தொடக்கம் புதிய மைல்கல்லாக அமையும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 50 சதவீதத்திற்க்கு அதிகமான வளர்ச்சினை கண்டுள்ளது. தற்பொழுது முன்பதிவு செய்தவர்கள் 6 முதல் 8 மாதம் வரை காத்திருக்க வேண்டிய உள்ள நிலை இனி வெகுவாக குறையும்.

வரும் காலங்களில் புதிய மாடல்கள் விற்பனைக்கு வரும். மேலும் பல புதிய டீலர்களை திறக்க திட்டமிட்டுள்ளோம். 2014க்குள் ஆண்டிற்க்கு 2.50 லட்சம் பைக் என்ற முழுமையான உற்பத்தியை எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan