• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

தமிழகம் & புதுச்சேரி ஹோண்டா கார்கள் விலை குறைப்பு -ஜிஎஸ்டி

by MR.Durai
4 July 2017, 2:31 pm
in Car News
0
ShareTweetSend

ஹோண்டா கார்ஸ் இந்தியா பிரிவு தங்களுடைய மாடல்களின் விலையை ரூ. 10,000 முதல் ரூ.1.30 லட்சம் வரை குறைத்துள்ளது. ஹைபிரிட் கார் மாடலான ஹோண்டா அக்கார்டு விலை அதிகரிக்கப்பட உள்ளது.

ஹோண்டா கார்ஸ் -ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வருகைக்கு பின்னர் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில் ஹோண்டா இந்தியா பிரிவு தங்களுடைய ஹேட்ச்பேக் கார் முதல் ஹைபிரிட் கார்கள் வரை விலை மாற்றத்தை அறிவித்துள்ளது.

குறிப்பாக விலை விபரம் மாநிலம் , டீலர்கள் மற்றும் மாவட்ட வாரியாக மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரியோ மற்றும் ஜாஸ் கார்களுக்கு ரூ. 12,300, டபிள்யூஆர்-வி மாடலுக்கு ரூ. 12,300 மற்றும் பிரசத்தி பெற்ற செடான் ரக சிட்டி காருக்கு ரூ. 28,500 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

அமேஸ் மாடலுக்கு 13,800 ரூபாய் , பிஆர்-வி எஸ்யூவி மாடலுக்கு 30,390 ரூபாய் மற்றும் பிரிமியம் ரக சிஆர்-வி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1.30 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. கீழே வழங்கப்பட்டுள்ள விலை விபரம் டீலர்களை பொறுத்து மாறுபடும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

மாடல்தமிழ்நாடு (எக்ஸ்-ஷோரூம்) புதுச்சேரி (எக்ஸ்-ஷோரூம்)
பிரியோரூ.4.76 – 6.82 லட்சம்ரூ.4.76 – 6.85 லட்சம்
அமேஸ்ரூ. 5.51 – 8.43 லட்சம்ரூ. 5.55 – 8.49 லட்சம்
ஜாஸ்ரூ.5.96 – 9.31 லட்சம்ரூ.5.96 – 9.31 லட்சம்
WR-Vரூ.7.77 – 9.99 லட்சம்ரூ.7.77 – 10.01 லட்சம்
சிட்டிரூ.8.66 – 13.69 லட்சம்ரூ.8.65 – 13.69 லட்சம்
BR-Vரூ.8.99– 13.11 லட்சம்ரூ.8.99 – 13.11 லட்சம்
CR-Vரூ.22.01 – 25.96 லட்சம்ரூ.22.03 – 25.98 லட்சம்
அக்கார்டு ஹைபிரிட்அறிவிக்கப்படவில்லை–

Related Motor News

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan