Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

இந்தியளவில் எதிர்பார்க்கப்படும் 10 கார்கள் 2013

By MR.Durai
Last updated: 7,January 2013
Share
SHARE
இந்த வருடத்தில் இந்தியளவில் எதிர்பார்க்கப்படும் 10 கார்களை பற்றி கானலாம். 40க்கு மேற்பட்ட கார்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிக எதிர்பார்க்கப்படும் கார்களை பார்க்கலாம்.

1. ஃபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ்யூவி

இக்கோஸ்போர்ட் கார் இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் உள்ளதாக தெரிகிறது. 4 வண்ணங்களில் எதிர்பார்க்கப்படும் ஃபோர்டு இக்கோபூஸ்ட்  1.0 லிட்டர் 3 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.இது 1.6 என்ஜின்க்கு உண்டான ஆற்றலை வழங்கும். டீசல் வகையில் 1.5 லிட்டர் ஃபீயஸ்டா என்ஜினிலும் கிடைக்கும். பெட்ரோல் மைலேஜ் 17kmpl(ARAI Certified).

ford ecosport

2. ஹோன்டா அமேஸ் சேடான்

ஹோன்டா நிறுவனம் முதல் டீசல் காரை களமிறக்குகிறது. அமேஸ் சேடான் கார் ப்ரீயோ காரினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. டீசர் படத்தினை தன்னுடைய இணையத்தில் வெளியிட்டுள்ளதாக முன்பே பார்த்தோம்.
honda brio amaze

3. டாடா நானோ டீசல்

டாடா நானோ சிறப்பான வெற்றி பெறவில்லை என்ற போதிலும் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு நானோ டீசலாகவும் மற்றும் சிஎன்ஜி யிலும் வெளவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

4. மாருதி சுசுகி ஏ-ஸ்டார்

மாருதி சுசுகி ஏ-ஸ்டார் கார் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே கார் இந்தியாவிலும் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

5.ஹூன்டாய் சான்டா ஃபீய்

சான்டா ஃபீய் புதிய மாடல் ஸ்போர்ட்டிவ் லுக்குடன் மாடர்ன் டேஸ்போர்ட் டிசைனுடன் வரவுள்ளதாக தெரிகிறது. மேலும் 4வீல் டிரைவ்யிலும் கிடைக்கும். 2.0 லிட்டர் சிஆர்டிஜ யில் வரலாம். பழையது 2.2 லிட்டர் என்ஜின் ஆகும். 
Hyundai Santa Fe

6. ஸ்கோடா ஆக்டிவா

 ஸ்கோடா ஆக்டிவா கார் லுவாரா காருக்கு பதிலாக களமிறங்குகிறது. இதன் டீசல் 2.0 லிட்டர் என்ஜின் மற்றும் பெட்ரோல் 1.8TSI என்ஜின்யிலே வரும்.
Skoda Octavia

7. செவ்ரலே என்ஜாய் MPV

செவ்ரலே என்ஜாய் MPV காரானது இறுதி கட்ட சோதனை ஓட்டத்தில் உள்ளது.7 சீட்களுடன் வெளிவரும். இதன் டீசல் என்ஜின் 1.3 லிட்டர் மற்றும் பெட்ரோல் 1. 4 லிட்டர் கிடைக்கும்.
chevrolet enjoy MPV

8. நிசான் டஸ்ட்டர்

ரெனால்ட் டஸ்ட்டர் காரில் பேட்ச் மற்றும் பின்புற டெயில் ஆகியவை மாறி நிசான் டஸ்ட்டராக வெளிவரும்.
nissan duster

9. வோக்ஸ்வேகன் போலோ க்ராஸ்

வோக்ஸ்வேகன் போலோ க்ராஸ் கார் “மேட் ஃபார் இந்தியா” என வெளிவரவிருக்கும் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் காராகும்.  பெட்ரோல் 1.2 லிட்டர் பெட்ரோல்
ட்ர்போ என்ஜின் மற்றும் 1.5 டீசல் என்ஜினும் கிடைக்கும். 7 ஸ்பீட் DSG ஆட்டோமொட்டிக் கியர் பாகஸ்யுடன் வரும்.
volkswagen cross polo car

10. வோல்வா V40

வோல்வா V 40 ஹேட்ச்பேக் 2.0 லிட்டர் டீசல் என்ஜினில் வெளிவரவுள்ளது. ஆட்டோமொட்டிக் மற்றும் மேன்வல் கியர்பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்கும். மிகச் சிறப்பான சொகுசு தன்மை மற்றும் பாதுகாப்பு இருக்கும்.
Volvo V40 R car front
citroen basalt x teased
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
xtreme 200s 4v
Hero Motocorp
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
hero splendor plus xtec disc brake
Hero Motocorp
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
2024 bajaj pulsar ns200 headlight
Bajaj
2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved