Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஆட்டோ மொபைல் தமிழன் செய்திகள்

by MR.Durai
26 January 2025, 9:40 am
in Auto News
0
ShareTweetSend
ஆட்டோமொபைல் தமிழன் செய்திகள்……….!

1. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரைடர் மெனியா 2012  கடந்த நவம்பர் 25 கோவாவில் நிறைவுற்றது. இதில் 1600 நபர்கள் பங்குபெற்றனர்.

2. டோயோடா நிறுவனத்தின் 75 ஆம் ஆண்டின் கொண்டாட்டத்தில் திளைத்து இருக்கின்றது. கடந்த 1937 ஆம் ஆண்டில் கிச்சிரோ டோயோடா என்பவரால் தொடங்கப்பட்டது.

toyota 75 years

3. ரேனால்ட் நிறுவனம் இந்தியா பிரிவு டஸ்டர் SUV கார்களை லண்டன் மற்றும் ஐயர்லாந்துக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

4.டிவிஸ் நிறுவனம் 180CC பைக்களை வருகிற 2014 டில்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

5. மஹிந்திரா நிறுவனம் XUV 500 கார் உரிமையாளர்களுக்கு என பதிய அப்பளிக்கேஷனை உருவாக்கியுள்ளது. பூளு சென்ஸ்
https://www.mahindraxuv500.com/product/mobile-downloads.htm

Related Motor News

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

புதிய கருப்பு நிறத்தில் ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

130கிமீ ரேஞ்ச் வழங்கும் ஹோண்டா WN7 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

லெக்சஸ் NX 350h Overtrail எடிசன்

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

ரூ.89.90 லட்சத்தில் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆட்டோபையோகிராபி வெளியானது

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரூ.3.27 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஜிஎஸ்டி 2.0., ரூ.4.84 லட்சம் வரை குறையும் ஜீப் எஸ்யூவிகள்.!

ரூ.2.67 லட்சம் வரை சிட்ரோயன் கார்களுக்கு ஜிஎஸ்டி பலன்கள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan