Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய ஐஷர் ப்ரோ 1000 & ப்ரோ 3000 டிரக்குகள் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
22 November 2017, 10:44 pm
in Auto News, Truck
0
ShareTweetSend

இந்தியாவின் வால்வோ ஐஷர் வர்த்தக வாகன பிரிவின் ஐஷர் டிரக் மற்றும் பஸ் நிறுவனம் புதிதாக வணிகரீதியான பயன்பாட்டிற்கு ஏற்ற ஐஷர் ப்ரோ 1000 மற்றும் ஐஷர் ப்ரோ 3000 என இரண்டு டிரக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஐஷர் ப்ரோ 1000 & ப்ரோ 3000 டிரக்குகள்

பெங்களுரில் நவம்பர் 22-23 வரை நடைபெற்று வரும் ஐஷர் ப்ரோ பிஸ் எக்ஸ்போ (Eicher Pro Biz Expo) கண்காட்சியில் இலகு மற்றும் நடுத்தர பிரிவில் (Light and Medium Duty – LMD ) மொத்தம் 5 வகையான டிரக்குகளை ஐஷர் ப்ரோ 1000 மற்றும் ஐஷர் ப்ரோ 3000 என்ற மாடல்களை ரூ.16.26 லட்சம் முதல் ரூ.27.4 லட்சம் விலைக்குள் அறிமுகம் செய்துள்ளது.

இ-காம்ர்ஸ் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ப்ரோ 1000 வரிசையில் ப்ரோ 1110, ப்ரோ 1110XP, ப்ரோ 1110XP மேலும் ப்ரோ 300 வரிசையில் புரோ 3012/3014 மற்றும் 3015 என மொத்தம் 5 வகையான வேரியன்ட்களில் வந்துள்ளது.

அனைத்து 5 வேரியன்ட்களும் 24 அடி நீளம் கொண்ட கார்கோ பாடியுடன் மிக தாராளமான இடவசதி கொண்டதாக அதிகப்படியான எடையுடன் கூடியதாக வந்துள்ள இந்த டிரக்குகள், 4.9T முதல் 16T GVW  கொண்டிருப்பதுடன் வந்துள்ளது.

பாரத் ஸ்டேஜ் 4 மாசு உமிழ்வு பெற்ற E494 எஞ்சின் வால்வோ இஎம்எஸ் 3.0 கொண்டதாக இந்த டிரக்குகள் 4 வருட வாரண்டியுடன் வரம்பற்ற கிலோமீட்டர் வழங்குவதுடன் அதிகபட்ச சர்வீஸ் இடைவெளியாக 50,000 கிமீ கொண்டிருக்கின்றது.

 

Related Motor News

அக்டோபர் 1, 2025 முதல் டிரக்குகளில் ஏசி கேபின் கட்டாயம்

நவம்பர் 2023ல் வால்வோ ஐஷர் டிரக் விற்பனை 6 % வளர்ச்சி

ஐஷர் நான்-ஸ்டாப் சீரீஸ் ஹெச்டி டிரக்குகள் விற்பனைக்கு வெளியானது

6.5% வளர்ச்சி அடைந்த வால்வோ ஐஷர் – ஜூன் 2023

வால்வோ ஐஷர் வர்த்தக வாகனங்களின் விற்பனை 11.6% அதிகரிப்பு – மே 2023

Tags: Eicher TrucksEicher Trucks & BusesVE Commercial Vehicle
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0

18 % ஜிஎஸ்டி வரியால் ஸ்பிளெண்டர்+, ஆக்டிவா, ஜூபிடர், ஆல்டோ, நெக்ஸான் விலை எவ்வளவு குறையும்.?

tata motors lpt 812 truck

5 டன் பிரிவில் டாடா LPT 812 இலகுரக டிரக் விற்பனைக்கு வெளியானது

ஜிஎஸ்டி வரி குறைப்பு சிறிய கார்கள் மற்றும் டூ வீலர்களுக்கு 18 % மட்டுமே.!

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!

350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?

நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்

வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan