Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய Transformers சினிமா (நம்பாதிங்க)

by MR.Durai
6 January 2025, 3:14 pm
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

நியோ ரெட்ரோ யமஹா XSR 155 நவம்பர் 11ல் அறிமுகம்

டிவிஎஸ் என்டார்க் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

வணக்கம் தமிழ் உறவுகளே…….

Transformers படங்கள் உலக புகழ் பெற்றவை அவற்றை மையமாக வைத்து போர்ட்(Ford) ஆஸ்த்திரேலியா பிரிவுதான் புதிய டரான்ஸ்பாரம் உருவாக்கி உள்ளனர். இவர்களுடன் HIGH MOON STUDIOS இனைந்து உருவாக்கி உள்ளனர்.

Ford நிறுவனத்தின் முகநூல்(facebook) பக்கத்தில் ஓட்டு பெட்டியை வைத்தனர். எதற்க்கு என்றால் எந்த காரினை மையமாக வைத்து புதிய  டரான்ஸ்பாரமை உருவாக்கலாம் என்று அதிகப்படியான வாக்கு பெற்ற Ford Falcon x86 காரினை வைத்து புதிய  டரான்ஸ்பாரமை உருவாக்கி உள்ளனர்.


Ford Falcon x86  ஆஸ்த்திரேலியாவின் மிக சிறப்பான ஸ்போர்ட்ஸெ காராகும். 
என்ஜின் 
4.0 litre turbocharged inline 6 engine
power 362hp/270hp

இந்த கார்தான் புதிய Transformers உருவாக்கி உள்ளனர்.




நம்பாதிங்க…..!

நம்பாதிங்க…..! நீங்க நினைக்கிற மாதிரி சினிமா படம் அல்ல……….. விரைவில் வெளிவருகிறது

இது Ford Falcon x86 காரினை பிரபலப்படுத்த Ford மற்றும் HIGH MOON STUDIOS இனைந்து உருவாக்கி உள்ள வீடியோ கேம் ஆகும். இந்த வீடியோ கேம் பெயர் Transformers: Fall of Cybertron 

கேம் விரைவில் வெளிவருகிறது


வருத்தம் 
எமது ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில்  வெளியாகும் பதிவுகள் சில (5)தளங்களில் copy paste செய்துள்ளனர் . 
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

லெக்சஸ் NX 350h Overtrail எடிசன்

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

ரூ.89.90 லட்சத்தில் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆட்டோபையோகிராபி வெளியானது

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

ரூ.18,887 வரை ஹோண்டா ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு ரூ.3.27 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ஜிஎஸ்டி 2.0., ரூ.4.84 லட்சம் வரை குறையும் ஜீப் எஸ்யூவிகள்.!

ரூ.2.67 லட்சம் வரை சிட்ரோயன் கார்களுக்கு ஜிஎஸ்டி பலன்கள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan