Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

என்ஜின் இயங்குவது எப்படி பகுதி-5

By MR.Durai
Last updated: 6,January 2025
Share
SHARE

ஆட்டோமொபைல் எஞ்சின் இயங்குவது எப்படி தொடரின் பகுதி ஐந்தில் என்ஜின் பாகங்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றி கான்போம்
என்ஜின்யில் நிறைய  பாகங்கள் இருந்தாலும் மிக முக்கியாமான 12 பாகங்களை பற்றி கான்போம்.

HOW TO ENGINE WORK IN TAMIL

1. சிலின்டர் ப்ளாக்(cylinder block)
சிலின்டர் ப்ளாக் எனப்படுவது என்ஜின்யின் அனைத்து பாகங்களை தாங்கும் அமைப்பாகும். சிலின்டர் ப்ளாக்யில் என்ஜின் வெப்பத்தை தனிக்க cooling finsகளும் இருக்கும்.
2.  சிலின்டர்(cylinder)
சிலின்டர் எனப்படுவது பிஸ்டன் மேலும் கீலும் சென்று வரும் பகுதியாகும். இந்த பகுதியில் தான் எரிதல்(combustion) நடக்கும். மிக அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்படும்.
3. பிஸ்டன் (piston)
சிலின்டர் உட்ப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் பிஸ்டன் மேலும் கீழும் சென்று வரும் வகையில் அமைக்கப்படும்.பிஸ்டனயில் பிஸ்டன் ரிங் பொருத்தப்பட்டிருக்கும். பிஸ்டன் ரிங் கேஸ் மற்றும் ஆயில் கசிவை தடுக்கும்
4. எரிதல் கலன் (combustion chamber)
எரிதல் கலன்  மிக அதிகமான வெப்பம் மற்றும் அழுத்தம் தாங்கும் வகையில் உருவாக்கப்படும்.
5.இன்லெட்&அவ்ட்லெட் (inlet&outlet manifold)
இன்லெட்&அவ்ட்லெட்  குழாய் வடிவில் இருக்கும். இன்லெட் காற்றை மற்றும் எரிபொருளை எரிதல் கலன்க்கு எடுக்க பயன்படும். அவ்ட்லெட் எரிந்த எரிபொருளை வெளியேற்ற பயன்படும்.
6.வால்வ்(valve)
வால்வ் இன்லெட்&அவ்ட்லெட்  என இரண்டுக்கும் இருக்கும். இன்லெட் வால்வ் காற்றை மற்றும் எரிபொருளை எரிதல் கலன்க்கு எடுக்க திறக்கும். அவ்ட்லெட் வால்வ்  எரிந்த எரிபொருளை வெளியேற்ற திறக்கும்.
7.ஸ்பார்க் ப்ளாக்(spark plug)
சிலின்டர் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்பார்க் ப்ளாக்கில் தீ பொறி உன்டாகி எரிபொருள் எரிந்து ஆற்றல் கிடைக்கும்.

automobile tamilan





8.இன்ஜெக்டர்(injector)
 சிலின்டர் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். injectorயில் தெளிக்கும் பொழுது எரிபொருள் எரிந்து என்ஜின்க்கு இயக்க ஆற்றலை கிடைக்கும்.
9.கனக்டீங் ராட்(connecting rod)
கனக்டீங் ராட் பிஸ்டன்யுடன்( small end )  மேல்பகுதி பொருத்தப்பட்டிருக்கும். கீழ்பகுதி  க்ராங்க் ஸாப்ட்யுடன்(Big end) பொருத்தப்பட்டிருக்கும்.
10. க்ராங்க் ஸாப்ட்(crank shaft)
பிஸ்டன்யில் இருந்து வரும் ஆற்றலை(reciprocating motionமேலும் கீழும்) க்ராங்க் ஸாப்ட் rotary motion (வட்ட) மாற்றும்
11.கேம் ஸாப்ட்(cam shaft)
சிலின்டர் மேல்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.இன்லெட்&அவ்ட்லெட் வால்வை இயக்க பயன்படும். கேம்ஸ் வால்வை திறக்க மூட பயன்படும்.
12.ப்ளைய் வீல்(flywheeel)
ப்ளைய் வீல் க்ராங்க் ஸாப்ட் மூலம் கிடைக்கும் ஆற்றலை சீர்படுத்த  பயன்படும்.

2025 ktm 390 adventure r
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
TAGGED:Engine
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ஹோண்டா எஸ்பி 160
Honda Bikes
2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2024 Pulsar N150
Bajaj
2024 பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை, மைலேஜ், சிறப்புகள்
honda activa e electric scooter review
Honda Bikes
ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms