• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி

by MR.Durai
3 July 2018, 9:57 pm
in Car News
0
ShareTweetSend

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், அறிமுகம் செய்த 28 மாதங்களில் 3 லட்சம் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.விகள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி யூட்டிலிட்டி ரக வாகன தயாரிப்பாளர்களில் முதலிடத்திலிருந்த மஹிந்திரா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி மாருதி நிறுவனம், விட்டாரா பிரெஸ்ஸா வாயிலாக முன்னேறியுள்ளது. அறிமுகம் செய்த 28 மாதங்களாகவே தொடர்ந்து பயணிகள் கார் விற்பனையில் மாதந்தோறும் டாப் 10 கார்கள் பட்டியலில் பிரெஸ்ஸா இடம் பெற்று வருவது குறிப்பிடதக்கதாகும்.

1.3 லிட்டர் டீசல் எஞ்சினை கொண்டு இயங்குகின்ற பிரெஸ்ஸா மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் மாருதி ஏஜிஎஸ் எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டும் இடம்பெற்றுள்ளது.

இந்த எஸ்யூவி மாடலின் மொத்த விற்பனையில் 56 சதவீத பங்களிப்பினை டாப் வேரியன்ட் பெற்றிருக்கின்ற நிலையில் , புதிய வரவுகளுக்கு இடையிலும் பிரெஸ்ஸா மிகவும் விருப்பமுள்ள எஸ்யூவி மாடலாக விளங்குவதாக மாருதி விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் தலைவர் R.S  கல்சி குறிப்பிட்டுள்ளார்.

 

Related Motor News

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

ஏப்ரல் 1, 2025 முதல் மாருதி சுசூகி கார்களின் விலை 4 % வரை உயருகின்றது

இந்தியாவிற்கான மாருதி சுசூகியின் இ விட்டாரா ஜனவரி 2025ல் அறிமுகம்.!

2025 மாருதி சுசூகி டிசையர் விற்பனைக்கு வெளியானது..!

Tags: Maruti SuzukiMaruti Vitara Brezza
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan