Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இன்று அறிமுமாகிறது 2018 மாருதி சுஸூகி சியஸ் பேஸ்லிபிட்

by MR.Durai
20 August 2018, 11:48 am
in Car News
0
ShareTweetSend

நாட்டின் மிகப்பெரிய கார் த்யார்ப்பு நிறுவனமாக மாருதி சுசூகி நிறுவனம், தனது 2018 மாருதி சுஸூகி சியஸ் பேஸ்லிபிட் கார்களை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களுக்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. புக்கிங்கின் போது, காரின் வகைகளை பொறுத்து 11,000 முதல் 21,000 வரை டோக்கன் அட்வான்சாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. சுஸூகி சியஸ் பேஸ்லிபிட்கள், 1.5 லிட்டர் 5 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் கொண்டது. இது பிராண்டின் மெலிதான ஹைபிரிட் SHVS-உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பற்றி அனைத்து விபரங்களும் வெளியான போது, காரில் விலை குறித்த விபரம் வெளியாகவில்லை.

இந்த கார்கள் ஹூண்டாய் வெர்னா, வோல்க்ஸ்வேகன் வெண்டோ, ஸ்கோடா ரேபிட், ஹோண்டா சிட்டி மற்றும் புதிய டொயோட்டா யாரிஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். பெட்ரோல், டீசல், சிக்மா பெட்ரோல், டெல்டா பெட்ரோல், ஸீட்டா பெட்ரோல், டெல்டா தானியங்கி பெட்ரோல், ஆல்ஃபா பெட்ரோல், சிக்மா ஸ்மார்ட் ஹைபரிட், எஸ் பெட்ரோல், ஸீடா ஆட்டோமேட்டிக் பெட்ரோல், டெல்டா ஸ்மார்ட் ஹைபரிட், ஆல்ஃபா ஆட்டோமாடிக் பெட்ரோல், ஜெடா ஸ்மார்ட் ஹைப்ரிட், ஆல்பா ஸ்மார்ட் ஹைபரிட் மற்றும் எஸ் டீசல் வகைகளிலும் கிடைக்கும். பழைய சியஸ் கார்கள் 7.83 லட்சம் ரூபாய் விலையிலும்,டீசல் கார்கள் 11.62 லட்சம் ரூபாயிலும் விற்பனை செய்யப்பட்டது. 2018 மாருதி சுஸூகி சியஸ் பேஸ்லிபிட்களில் பெட்ரோல் கார்கள் 8 லட்சம் ரூபாய் விலையிலும், டீசல் கார்கள் 12 லட்ச ரூபாய் விலையிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிப்புறமாக பார்க்கும் போது, 2018 மாருதி சுஸூகி சியஸ் பேஸ்லிபிட்கள் அழகிய பிராண்ட் டிசைன், புதிய ஹெட்லேம்கள், புதிய கிரில் மற்றும் புதிய பிராண்ட் பம்பர்களை கொண்டது. மாற்றியமைக்கப்பட்ட ரியர் பம்பர் மற்றும் புதிய அலாய் வீல், மேம்படுத்தப்பட்ட டாஷ்போர்டு, லைட் வுட்ஆல் செய்யப்பட்ட அலங்காரம், புதிய இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர், இன்பில்ட் நேவிகேஷ்னுடன் கூடிய டச்ஸ்கிரின், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ ஆகியவற்றை கொண்டுள்ளது.

Related Motor News

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan