Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.1.10 கோடி விலையில் ஆடி RS5 கார் இந்தியாவில் அறிமுகமானது

by MR.Durai
12 April 2018, 12:18 pm
in Car News
0
ShareTweetSend

இந்தியாவில் மிகவும் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக்கூடிய ஸ்போர்ட்ஸ் கூபே ரக ஆடி RS5 காரை ரூ.1.10 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆடி ஏ5 காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இரு கதவுகளை கொண்ட கூபே ரக மாடலாக ஆர்எஸ்5 விளங்குகின்றது.

ஆடி RS5 கார்

இரண்டாம் தலைமுறை ஆடி ஆர்எஸ்5 காரில் முந்தைய 4.2 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக புதிய 2.9 லிட்டர் ட்வீன் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக சுமார் 450 ஹெச்பி ஆற்றல் மற்றும் 600 என்எம் இழுவைத் தின் வழங்குகின்றது. ஆர்எஸ்5 காரில் 8 வேக ஆட்டோமேட்டிக் ஆடி குவாட்ரோ கியர்பாக்ஸ் கயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகள் எடுத்துக் கொள்ளும்.

ஆடி ஆர்எஸ்5 காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மணிக்கு 280 கிமீ ஆக உயர்த்த கூடுதலான கட்டணம் வசூலிக்கப்படும் என ஆடி தெரிவித்துள்ளது.

மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் அம்சங்களை பெற்று விளங்கும் இந்த காரில் விரிச்சுவல் காக்பிட் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு 19 அங்குல அலாய் வீல் நிரந்தர அம்சமாகவும், 20 அங்குல அலாய் வீல் ஆப்ஷனாகவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு போட்டியாக பிஎம்டபிள்யூ M4  விளங்குகின்றது.

ஆடி RS5 கார் விலை ரூ.1.10 கோடி (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

Related Motor News

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan