Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

அடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி

By MR.Durai
Last updated: 15,October 2018
Share
SHARE

தனது அடுத்த தயாரிப்பான எஸ்யூவி காரை வரும் நவம்பர் 19ம் தேதி உள்ளூர் மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளதை மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் உறுதி படுத்தியுள்ளது. Y400 என்ற அழைக்கப்படும் இந்த புதிய கார்கள், அதிக ஆடம்பரத்துடனும், பிரீமியம் முழு அளவில் இருப்பதோடு, ஸ்சாங்காய் ரெக்ஸ்டன் தயாரிப்புகளுக்கு மாற்றாக அமையும். இருந்தபோதும் இந்த வரும் நவம்பரில் அறிமுகம் செய்ய உள்ள எஸ்யூவி கார்களுக்கான அதிகாரப்பூர்வ பெயரை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

புதிய 2018 மகேந்திரா XUV500 பேஸ்லிப்ட் கார்களின் ஸ்பேசிபிகேஷன்

இந்த புதிய எஸ்யூவிகள், மகேந்திரா XUV500 கார்களை விட மேம்பட்டதாக இருக்கும். இருந்தபோதும், வை தனிப்பட்ட டீலர்ஷிப்கள் மூலம் விர்ப்னை செய்யப்பட உள்ளது. இவை வோர்ல்ட் ஆப் எஸ்யூவி-க்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

புதிய பிரைம் டீலர்ஷிப்கள் மகேந்திரா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்கும் புதிய அவுட்லேட்களில் அல்ட்ரா மார்டன் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உயர்தரம் கொண்ட அனுபவத்தை அளிக்க முடிவு செய்துள்ளது.

மேலும், இந்த எஸ்யூவிகள் இந்தியாவில் சாகன் பகுதியில் உள்ள மகேந்திர தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவிகள் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின்களுடன், 187hp மற்றும் பீக் டார்க்யூவில் 420Nm கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி முழு அளவிலான எஸ்யூவிகளை டீசல் இன்ஜினுடன் 7 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra BE 6 Batman Edition
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்
பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் ‘Jahre’ எடிசன் விற்பனைக்கு வந்தது
ரூ.48.50 லட்சத்தில் டொயோட்டா கேம்ரி ஸ்பிரிண்ட் எடிசன் சிறப்புகள்
TAGGED:India
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
new Royal Enfield classic 650 bike front
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Honda CB350 H'ness on-road price
Honda Bikes
2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
honda activa white colour
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
tvs raider 125 iron man
TVS
2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved