Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.1.80 லட்சத்தில் சுசுகி ஜிக்ஸர் SF 250 விற்பனைக்கு வரக்கூடும்

by MR.Durai
16 May 2019, 1:36 pm
in Bike News
0
ShareTweetSend

Suzuki Gixxer SF 250 tamil

250சிசி சுசுகி ஜிக்ஸர் SF 250  வரும் மே 20 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் ரூ. 1.80 லட்சத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்பாக ஜிக்ஸர் எஸ்எஃப் 250 பைக்கின் பவர் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகிருந்தது.

சர்வதேச அளவில் சுசுகி GSX 250R என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலின் அடிப்படையில் புதிய 250 சிசி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்பாக இந்திய சந்தையில் மிக பிரபலமான மாடலாக 150சிசி கொண்ட ஜிக்ஸர் பைக் விளங்குகின்றது.

சுசுகி ஜிக்ஸர் SF 250 சிறப்புகள்

250சிசி சந்தையில் சிறப்பான பவரை வெளிப்படுத்துகின்ற மாடலாக விற்பனைக்கு வரவுள்ள இந்த பைக்கில் ஆயில் கூல்டு 249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

சுசுகி GSX-R1000 மோட்டார்சைக்கிள் அடிப்படையிலான ஹெட்லைட் யூனிட், ஸ்டைல் அம்சங்கள் உட்பட எல்இடி டெயில்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் ஸ்மார்ட்போனை இணைக்கும் அம்சத்துடன் டைமன்ட் கட் ஃபினிஷ் பெற்ற மல்டி ஸ்போக் அலாய் வீல் பெற்றுள்ளது.

Suzuki Gixxer SF 250 specs

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா ஃபேஸர் 25, ஹோண்டா சிபிஆர்250ஆர்,  நேரடியாக எதிர்கொள்ளும். இதுதவிர ஃபேரிங் அல்லாத நேக்டு மாடலையும் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சுசுகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் விலை ரூ.1.80 லட்சத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Motor News

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

2025 சுசூகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் ஆன்ரோடு விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்

2025 சுசூகி ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் SF 250 வெளியானது.!

மார்ச் 29.., சுசூகி V-Strom 800 DE இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ஹீரோ கரீஸ்மா XMR vs போட்டியாளர்கள் ஆன்-ரோடு விலை, என்ஜின் ஒப்பீடு

புதிய டூ வீலரை வெளியிடும் சுசூகி மோட்டார் சைக்கிள்

Tags: Suzuki Gixxer SF 250Suzuki Motorcycle
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஹீரோ ஜூம் 160

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

ரூ.12.99 லட்சம் முதல் 2025 இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வெளியானது

சுசுகி E-அக்சஸ் ஸ்கூட்டரை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan