Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதி எர்டிகா காரின் டூர் M டாக்சி வேரியன்ட் விபரம் வெளியானது

by MR.Durai
1 June 2019, 11:16 am
in Car News
0
ShareTweetSend

மாருதி எர்டிகா

மாருதி சுசுகியின் எர்டிகா எம்பிவி காரின் அடிப்படையிலான டூர் எம் வேரியன்ட் கேப் மற்றும் வர்த்தகரீதியான பயன்பாட்டிற்கு என ரூபாய் 8 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

புதிய தலைமுறை எர்டிகா காரின் வரவிற்கு பிறகு விற்பனையில் சிறந்த விளங்கும் இந்த காரினை வர்த்தகரீதியான பயன்பாட்டிற்கு என டூர் எம் வேரியன்ட் மாடலை முதன்மையான மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மாருதி எர்டிகா டூர் M வேரியன்ட்

பிரலபலமான செடான் ரக காராக விளங்கும் டிசையர் மாடலில் டூர் எஸ் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் எர்டிகா எம்பிவி ரக காரில் டூர் எம் விற்பனைக்கு 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்றதாக வந்துள்ளது.

லிட்டருக்கு 18.18 கிமீ மைலேஜ் தரக்கூடியதாக ஆராய் சான்றளிக்கப்பட்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 105hp பவர் மற்றும் 138Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. விற்பனையில் உள்ள எர்டிகா VXi வேரியன்டினை பின்பற்றி வந்துள்ள டூர் எம் காரில் முன் மற்றும் பின் கதவுகளுக்கு பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், எலக்ட்ரிக் முறையில் இயங்கும் ORVMs, இரு காற்றுப்பை, ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் 80 கிமீ வேகம் வரை மட்டும் இயக்கும் வகையில் ஸ்பீடு லிமிட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

இன்டிரியரில் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு எம்பி3, யூஎஸ்பி மற்றும் ப்ளூடூத் போன்றவை இணைக்கப்பட்டு, அடுத்தப்படியாக ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி எர்டிகா டூர் எம் வேரியன்ட் விலை ரூ.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்படலாம்.

Related Motor News

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

6 ஏர்பேக்குடன் புதிய மாருதி சுசூகி எர்டிகா விற்பனைக்கு வெளியானது

ஏப்ரல் 1, 2025 முதல் மாருதி சுசூகி கார்களின் விலை 4 % வரை உயருகின்றது

Tags: Maruti SuzukiMaruti Suzuki Ertiga
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan