Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

சுசூகி GSX-S1000 மற்றும் GSX-1000F சூப்பர் பைக்குகள் விற்பனைக்கு வந்தது

By MR.Durai
Last updated: 18,May 2015
Share
SHARE
சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம்  GSX-S1000 மற்றும் GSX-1000F  என இரண்டு சூப்பர் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
 சுசூகி GSX-1000F சூப்பர் பைக்
 சுசூகி GSX-1000 Fசூப்பர் பைக்

GSX-S1000 சூப்பர் பைக் அலங்கரிக்கப்படாத மாடலாகவும் GSX-S1000F முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இரண்டு சூப்பர் பைக்கிலும் 999சிசி திரவத்தின் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டிலுமே ஏபிஎஸ் பிரேக் அமைப்பு , முன்புறங்களில் இரட்டை டிஸ்க் பிரேக் , பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் நவீனத்துவமான அடிச்சட்டம் பயன்படுத்தியுள்ளனர். மேலும் 3 விதமான மோட் கொடுக்கப்பட்டுள்ளது.

சுஸூகி  GSX-S1000 சூப்பர் பைக் 2115மிமீ நீளமும் , 795மிமீ அகலமும் , 1080மிமீ உயரமும் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1460மிமீ , இருக்கை உயரம் 810மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 140மிமீ ஆகும்.
GSX-S1000 சூப்பர் பைக்கின் மொத்த எடை 209கிலோ மற்றும் எரிபொருள் கலன் கொள்ளளவு 17லிட்டர் ஆகும்.

சுஸூகி  GSX-S1000F சூப்பர் பைக் 2115மிமீ நீளமும் , 795மிமீ அகலமும் , 1180மிமீ உயரமும் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 1460மிமீ , இருக்கை உயரம் 810மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் 140மிமீ ஆகும்.
GSX-S1000 சூப்பர் பைக்கின் மொத்த எடை 214கிலோ மற்றும் எரிபொருள் கலன் கொள்ளளவு 17லிட்டர் ஆகும்.

 சுசூகி GSX-1000 சூப்பர் பைக்
 சுசூகி GSX-1000 சூப்பர் பைக்

 GSX-S1000 மற்றும் GSX-1000F சூப்பர் பைக்குகள் இரண்டு வண்ணங்களில் சிகப்பு மற்றும் நீலம் வண்ணத்துடன் இணைந்த கருப்பு வண்ணங்களில் கிடைக்கும்

 சுசூகி GSX-S1000 மற்றும் GSX-1000F விலை விபரம் (ex-shoroom delhi)

சுசூகி GSX-S1000 பைக் விலை ரூ.12.25 லட்சம்

சுசூகி  GSX-S1000F பைக் விலை ரூ.12.70 லட்சம்

tvs raider 125 deadpool
டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
TAGGED:Suzuki
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
சூப்பர் மீட்டியோர் 650
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
xtreme 125r
Hero Motocorp
2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms