Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

டட்சன் கோ , கோ ப்ளஸ் கார்களில் காற்றுப்பை

By MR.Durai
Last updated: 6,January 2025
Share
SHARE
டட்சன் பிராண்டின் பட்ஜெட் விலை கார்களான டட்சன் கோ , டட்சன் கோ ப்ளஸ் கார்களில் ஓட்டுநருக்கான காற்றுப்பைகள் பொருத்தப்பட்ட மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

மிகவும் பாதுகாப்பு குறைவான காராக முத்திரை குத்தப்பட்ட டட்சன் கார்களில் T வேரியண்டில் காற்றுப்பைகளை பொருத்தி ஆப்ஷனல் வேரியண்டாக வந்துள்ளது.

டாப் வேரியண்டை விட ரூ.15,000 வரை கூடுதலான விலையில் இந்த மாடல் வந்துள்ளது. மேலும் பாடி ஷெல்லின் தரம் மற்றும் உறுதிதன்மையை அதிகரிக்கவும் டட்சன் தீவர முயற்சியில் உள்ளது.

டட்சன் கோ ஹேட்ச்பேக் கார் விலை (ex-showroom Chennai)

டட்சன் கோ  T (O) RS.4,19,505

டட்சன் கோ  T RS.4,04,530

டட்சன் கோ A RS.3,58,732

டட்சன் கோ  D1 RS.3,25,878

டட்சன் கோ  D RS.3,23,288

டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி கார் விலை (ex-showroom Chennai)

டட்சன் கோ ப்ளஸ்  D RS.3,79,352

டட்சன் கோ ப்ளஸ்  D1 RS.3,81,943

டட்சன் கோ ப்ளஸ்  A RS.4,14,797

டட்சன் கோ ப்ளஸ் T RS.4,65,891

டட்சன் கோ ப்ளஸ்  T (O) RS.4,80,868

 டட்சன் கார்கள் பற்றி படிக்க ; டட்சன் பிராண்டு

Mahindra Thar Earth Edition in tamil
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
TAGGED:Datsun
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
triumph speed 400 bike on-road price
Triumph
டிரையம்ப் ஸ்பீட் 400 பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
iqube on road price
TVS
டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்
xtreme 200s 4v
Hero Motocorp
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
hero-xpulse-200s-4v-pro-white
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms