Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

ரெனோ க்விட் வெற்றி பெறுமா ?

By MR.Durai
Last updated: 16,June 2015
Share
SHARE
ரெனோ நிறுவனத்தின் புதிய க்விட் கார் வரும் செப்டம்பர் முதல் நவம்பர் காலகட்டத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் நிறுவன சிறிய கார்களுக்கு மிகுந்த சவாலினை ரெனோ க்விட் தரவுள்ளது.

இந்தியாவில் 98 சதவீதத்திற்க்கு அதிகமான பாகங்கள்  உருவாக்கப்படுவதால் க்விட் காரின் விலை ரூ.3 லட்சம் முதல் 4 லட்சத்திற்க்குள் இருக்கும்.

ரெனோ க்விட்

க்விட் தோற்றம்

ரெனோ டஸ்ட்டர் காரின் சாயலில் அதன் சிறிய ரக கிராஸ்ஓவர் போல உள்ள ரெனோ க்விட் இந்திய வாடிக்கையாளர்களின் எஸ்யூவி கார்களின் மேல் உள்ள ஆர்வத்தினை வைத்து ரெனோ உருவாக்கியுள்ளது.

முகப்பில் உள்ள ஸ்ட்பல்டு கிரில் மற்றும் பாடி கிளாடிங் போன்றவற்றை கொண்டுள்ளது. முகப்பு விளக்கில் இன்டிக்கேட்டர் , வட்ட வடிவ பனி விளக்கு அறையில் கருப்பு வண்ண கவர் செய்யப்பட்டுள்ளது. வீல் ஆர்சுக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ள இன்டிகேட்டர் தந்துள்ளனர்.

பக்கவாட்டில் கருப்பு நிற கிளாடிங் , கதவு கைப்பிடிகள் மற்றும் ரியர் வியூ மிரர் பாடி கலரில் இல்லை. பின்புறத்திலும் நல்ல அமைப்பினை கொண்டுள்ளது.

ரெனோ  க்விட் கார்

க்விட் இன்டிரியர் 

க்விட் காரில் 7 இஞ்ச் தொடுதிரை மீடியா நேவ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதில் பூளூடூத் , ரேடியோ மற்றும் நேவிகேஷன் அமைப்பு போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இடவசதி மற்றும் பூட் வசதியும் சிறப்பாக உள்ளது.

ரெனோ  க்விட் கார்

க்விட் என்ஜின்

ரெனோ க்விட் காரில் 57எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிகின்றது.

ரெனோ க்விட் போட்டியாளர்கள்

மாருதி ஆல்ட்டோ கே10 ,வேகன் ஆர் மற்றும் ஹூண்டாய் இயான் போன்ற கார்களுக்கு சவாலினை க்விட் கார் தரவுள்ளது.

ரெனோ க்விட் விலை ரூ.3 முதல் 4 லட்சத்திற்க்குள் இருக்கும்.

வருகை ;  செப்டம்பர் முதல் நவம்பர்

ஆட்டோமொபைல் தமிழன் பார்வை

ரெனோ  க்விட் கார் இந்திய மக்களின் தொடக்க வரவேற்ப்பினை பெற்றுள்ள நிலையில் அதன் தோற்றம் மற்றும் விலை போன்ற அம்சங்களும் கவர்ந்துள்ளது. மிக வலிமையான போட்டியாளர்களுடன் மோதவுள்ளதால் க்விட் ரெனோ டீலர்களின் தரமான சேவையில்தான் இனி சந்தையை வெல்லுமா என தெரியும்.

ரெனோ  க்விட் கார்

Upcoming Renault Kwid details

2025 ktm 390 adventure r
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
TAGGED:kwidRenault
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ஹோண்டா எஸ்பி 160
Honda Bikes
2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 honda unicorn 160 onroad price
Honda Bikes
2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
சுசூகி ஜிக்ஸர்
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
hero xoom 125 on road price
Hero Motocorp
ஹீரோ ஜூம் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms