Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மஹிந்திரா சுப்ரோ VX மினி டிரக் விற்பனைக்கு அறிமுகமானது

by MR.Durai
6 September 2019, 7:43 am
in Truck
0
ShareTweetSend

mahindra supro

ரூபாய் 4.40 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மஹிந்திரா சுப்ரோ VX மினி டிரக்கில் பல்வேறு கூடுதல் வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு இன்டர்சிட்டி மற்றும் இன்டராசிட்டி கார்கோ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வெளிவந்துள்ளது.

இலகுரக வர்த்தக வாகன பிரிவில் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ள சுப்ரோ மினி டிரக்கில் புதிதாக வந்துள்ள VX வேரியண்டில் 13 அங்குல வீல், கிரவுண்ட் கிளியரண்ஸ் அதிகரிக்கப்பட்டு 170 மிமீ வரை வழங்குவதுடன், அதிகபட்சமாக 900 கிலோ சுமை தாங்கும் திறனை பெற்றதாக வந்துள்ளது.

புதிய சுப்ரோ விஎக்ஸ் மினி டிரக்கில் மஹிந்திராவின் சக்திவாய்ந்த 909 சிசி 2 சிலிண்டர் DI இன்ஜின் ஆகும்.  25 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 55 என்எம் டார்க்கை வழங்குகின்றது. 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது. சுப்ரோ லிட்டருக்கு 24 கி.மீ மைலேஜ் தரவல்லதாகும். அதிக எடை பளுவை தாங்கும் கையாள முன் மற்றும் பின்புறம் லீஃப் ஸ்பீரிங் பெற்றதாக வந்துள்ளது. பாதுகாப்பு சலுகைகளைப் பொறுத்தவரை, இந்த மாடலில் மேம்பட்ட பிரேக்கிங் மற்றும் சிறந்த நிலைத்தன்மைக்கு ELR சீட் பெல்ட்கள் மற்றும் LSVP உடன் புதிய எக்ஸ் ஸ்பிளிட் பிரேக்குகளுடன் வருகிறது.

புதிய மஹிந்திரா சுப்ரோ விஎக்ஸ் அறிமுகம் குறித்து பேசிய மஹிந்திரா, சிறு வணிக வாகனங்களின் வணிகத் தலைவர் சதிந்தர் சிங் பஜ்வா, “சுப்ரோ பிராண்ட் சிறந்த மைலேஜ், சிறந்த சக்தி, சிறந்த சுமை தாங்கும் திறன் மற்றும் அதிக வாடிக்கையாளர்களுக்கு அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திறனை வழங்க உள்ளது. எங்கள் வாடிக்கையாளரின் மாறிவரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கான எங்கள் முயற்சியாக எப்போதும் இருக்கிறோம்.

Related Motor News

மஹிந்திரா சுப்ரோ ப்ராஃபிட் எக்ஸ்செல் டிரக் விற்பனைக்கு வெளியானது

அதிக மைலேஜ் தரும் மஹிந்திரா சுப்ரோ டிரக் விற்பனைக்கு வெளியானது

Tags: Mahindra Supro
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tata motors lpt 812 truck

5 டன் பிரிவில் டாடா LPT 812 இலகுரக டிரக் விற்பனைக்கு வெளியானது

TVS King Kargo HD EV

ரூ.3.85 லட்சத்தில் டிவிஎஸ் கிங் கார்கோ HD EV டிரக் வெளியானது

மஹிந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்கப் சிஎன்ஜி விற்பனைக்கு வெளியானது

குறைந்த விலை டாடா ஏஸ் புரோ மினி டிரக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்

ஏசி வசதியுடன் டாடா டிரக்குகள் விற்பனைக்கு அறிமுகமானது

மாருதி சுசூகி சூப்பர் கேரி டிரக்கில் ESP பாதுகாப்பு வசதி இணைப்பு.!

ரூ.8.99 லட்சத்தில் வந்துள்ள மஹிந்திரா வீரோ சிஎன்ஜி டிரக்கின் சிறப்பம்சங்கள்

மோன்ட்ரா எலெக்ட்ரிக் வெளியிட்ட இவியேட்டர் எலெக்ட்ரிக் டிரக்கின் சிறப்புகள்

₹6.50 லட்சத்தில் அசோக் லேலண்ட் சாத்தி டிரக் விற்பனைக்கு அறிமுகமானது

டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் விலை மற்றும் சிறப்புகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan