• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மேம்படுத்தப்பட்டுள்ளது

by MR.Durai
25 August 2015, 4:49 pm
in Auto News
0
ShareTweetSend
ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிளின் ஐயன் 883 , ஃபார்ட்டி எயிட் , ஸ்டீரீட் 750 மற்றும் ஹெரிடேஜ் சாஃப்ட்டெயில் கிளாசிக் போன்ற பைக்குகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஹார்லி டேவிட்சன்  ரோட் கிங் பைக் இந்தியா வருகின்றது.

ஹார்லி டேவிட்சன் ஐயன் 883
ஹார்லி டேவிட்சன் ஐயன் 883

2016 ஹார்லி டேவிட்சன் ஐயன் 883

புதிய ஹார்லி டேவிட்சன் ஐயன் 883 பைக்கில் முன்புறத்தில் புதிய சஸ்பென்ஷன்  மற்றும் பின்புறத்திலும் புதிய அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய இலகு எடை கொண்ட மேக் வீல் மற்றும் இருக்கையின் சொகுசுதன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2016 ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட்

புதிய ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட் பைக்கில் முன்புறத்தில் புதிய 49மிமீ ஃபோர்க்குகள்  மற்றும் பின்புறத்திலும் புதிய அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய இலகு எடை கொண்ட மேக் வீல் மற்றும் பழமையான தோற்றத்தில் கருப்பு மற்றும் குரோம் பூச்சினை பெற்றுள்ளது.

ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட்
ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட்

புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 

2016 ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 பைக்கில் முற்றிலும் புதிய முன் மற்றும் பின்புற பிரேக் அமைப்பினை பெற்றுள்ளது.

ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750
ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750

2016 ஹார்லி டேவிட்சன் ஹெரிடேஜ் சாஃப்ட்டெயில் கிளாசிக்

ஹார்லி டேவிட்சன் சாஃப்ட்டெயில் கிளாசிக் பைக்கில் தோற்றம் மட்டுமல்லாமல் புதிய பவர்ட்ரெயின் மற்றும் 103 ட்வீன் கேம் என்ஜின் ஆற்றல் அதிகரிக்கப்பட்டுள்ளது.  மேலும் எலக்ட்ரானிக் க்ரூஸ் கட்டுப்பாடு போன்றவை உள்ளது.

 ஹார்லி டேவிட்சன் ஹெரிடேஜ் சாஃப்ட்டெயில் கிளாசிக்
ஹார்லி டேவிட்சன் சாஃப்ட்டெயில் கிளாசிக் 

புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டெர் மாடலும் முன் மற்றும் பின்புற சஸ்பென்ஷன்கள் புதுப்பிக்கப்பட்டு இருக்கையின் சொகுசு தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வரும் ரோட் கிங்

ஹார்லி டேவிட்சன் ரோட் கிங் டூரிங் ரக மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்த பைக்கில் சிறப்பான ஆற்றலை வழங்கும் ட்வீன் கேம் 103 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

ஹார்லி டேவிட்சன் ரோட் கிங்
ஹார்லி டேவிட்சன் ரோட் கிங்

2016 Harley-Davidson lineup Updated and also Road King return

Related Motor News

இந்தியாவில் MY2025 ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் விலை பட்டியல் வெளியானது

புதிய நிறங்களில் ஹார்லி டேவிட்சன் X440 பைக் விற்பனைக்கு வந்தது

2024 ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் விலை வெளியானது

புதிய பைக் பராமரிப்பு குறிப்புகள் – ஆட்டோ டிப்ஸ்

இந்தியாவில் 2021 முதல் ஹார்லி-டேவிட்சன் பைக் விற்பனை துவங்குகின்றது

இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை தயாரிக்கிறது : ஹீரோ மோட்டோகார்ப்

Tags: Harley-DavidsonMotorcycle
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan