Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

மஹிந்திரா மோஜோ பைக் விபரம்

By MR.Durai
Last updated: 18,September 2015
Share
SHARE
மஹிந்திரா மோஜோ பைக் வரும் அக்டோபர் மாதத்தின் மத்தியில் சந்தைக்கு வரவுள்ளது. மோஜோ பைக் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய பைக்காக விளங்கும்.
மஹிந்திரா மோஜோ பைக்
மஹிந்திரா மோஜோ பைக்

மோஜோ நேக்டு ஸ்டீரிட் பைக் கடந்த 2010ம் ஆண்டில் முதன்முறையாக காட்சிபடுத்தப்பட்டிருந்து. அதனை தொடர்ந்து பல கட்ட நோதனைகளை கடந்த தற்பொழுது மோஜோ பைக் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா மோஜோ முக்கிய விபரங்கள்

  • மோஜோ பைக்கில் 27பிஎச்பி ஆற்றலை வழங்கும் 300சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் முறுக்குவிசை 30என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • மோஜோ பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 150கிமீ முதல் 160கிமீ வரை இருக்கலாம்.
  • எல்இடி பகல் நேர விளக்கு , இரட்டை பிரிவு முகப்பு விளக்கு , எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் இரட்டை புகைப்போக்கி போன்றவற்றை பெற்றுள்ளது.
  • முன்புறத்தில் அப்சைட் டவுன் ஃபோர்க்குகளும் , பின்பக்கத்தில் மோனோ சாக் அப்சர்பரும் பொருத்தப்பட்டிருக்கும்.
  • முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.
  • முன்புறத்தில் 110/70/ZR17 மற்றும் 150/60/ZR17 பின்புறத்தில் பைரேலி டையப்லோ ரோஸ்ஸோ டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
  • மோஜோ பைக்கிற்க்கு 10,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
  • மஹிந்திரா மோஜோ பைக் வரும் அக்டோபர் 13ந் தேதி விற்பனைக்கு வரலாம்.
  • மஹிந்திரா மோஜோ பைக் விலை ரூ.1.60 லட்சம் முதல் 1.75 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.
  • மோஜோ போட்டியாளர்கள் கேடிஎம் டியூக்200 மற்றும் ஹோண்டா சிபிஆர்250ஆர் ஆகும்.

Upcoming Mahindra Mojo bike details

tata winger plus
9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
TAGGED:Mahindra
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda activa e electric scooter review
Honda Bikes
ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Suzuki V Strom SX
Suzuki
2025 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
ஓலா S1 Pro
Ola Electric
ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
r15 v4 white
Yamaha
2024 யமஹா R15 V4 விலை, மைலேஜ் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms