Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பிஎம்டபிள்யூ M6 கிரான் கூபே விற்பனைக்கு வந்தது

by MR.Durai
2 October 2015, 4:31 am
in Car News
0
ShareTweetSend

Related Motor News

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஜனவரி 2025ல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை மூன்று சதவீதம் வரை உயருகின்றது.!

இந்தியாவில் 2 கோடி ரூபாய்க்கு பிஎம்டபிள்யூ M5 அறிமுகமானது..!

ரூ.4.50 லட்சத்தில் பிஎம்டபிள்யூ CE02 எலெக்ட்ரிக் அறிமுகமானது

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ஷேடோ எடிசன் விற்பனைக்கு வெளியானது

₹ 62.60 லட்சத்தில் பிஎம்டபிள்யூ 3 Series கிராண் லிமோசின் M ஸ்போர்ட் புரோ எடிசன் வெளியானது

பிஎம்டபிள்யூ M6 கிரான் கூபே பெர்ஃபாமென்ஸ் ரக காரினை இந்தியாவில் ரூ.1.71 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பிஎம்டபிள்யூ M ஸ்டூடியோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ M6 கிரான் கூபே
பிஎம்டபிள்யூ M6 கிரான் கூபே

பிஎம்டபிள்யூ M ஸ்டூடியோ

பிஎம்டபிள்யூ எம் வரிசை கார்களில் M3 செடான் , M4 கூபே, M5 செடான் வரிசையில் மேம்படுத்தப்பட்ட  M6 கிரான் கூபே காரும் இணைந்துள்ளது. மேலும் முதன்முறையாக பிஎம்டபிள்யூ M ஸ்டூடியோ மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. வரும் 2016ம் ஆண்டு இறுதிக்குள் பெர்ஃபாமென்ஸ் ரக கார்களுக்கான பிரத்யேக எம் ஸ்டூடியோ சென்னை , டெல்லி , பெங்களூரூ , புனே , அகமதாபாத் மற்றும் ஹைத்திராபாத் போன்ற நகரங்களில் தொடங்க உள்ளனர். மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டுக்கு சவாலாக பிஎம்டபிள்யூ M ஸ்டூடியோ விளங்கும்.

பிஎம்டபிள்யூ நிதி சேவை

பிஎம்ம்டபிள்யூ நிதி சேவை பிரிவு வாயிலாக ரூ.110 கோடி முதலீடு செய்துள்ளது. மேலும் பிஎம்ம்டபிள்யூ நிறுவனம் ரூ.640 கோடி இந்திய சந்தையில் முதலீடு செய்கின்றது.

M6 கிரான் கூபே

முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்ட மாடலில்  சில தோற்ற பொலிவினை பெற்றுள்ளது. மற்றபடி தொழிநுட்ப ரீதியாக எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.
பிஎம்டபிள்யூ M6 கிரான் கூபே
 M6 கிரான் கூபே காரில் எல்இடி அடாப்டிவ் முகப்பு விளக்குகள் , மேம்படுத்தப்பட்ட கிட்னி கிரில் மற்றறஉம் உட்புறத்தில் சில மாற்றங்களை கண்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை.
560 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.4 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 680 என்எம் ஆகும். இதில் 7 வேக எம் டபூள் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தபட்டுள்ளது.

0 முதல் 100கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு வெறும்  4.2விநாடிகள் எடுத்துக்கொள்ளும். பிஎம்டபிள்யூ M6 கிரான் கூபே காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ வேகமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ M6 கிரான் கூபே கார் விலை ரூ.1.71 கோடி (எக்ஸ்ஷோரூம் மும்பை)
BMW M6 Gran Coupe Launched in India
Tags: BMW
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Windsor EV inspire edition

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

காரன்ஸ் கிளாவிஸ்

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

ரூ.26.78 லட்சத்தில் காம்பஸ் டிராக் எடிசனை வெளியிட்ட ஜீப்

2025 ஃபார்ச்சூனர் லீடர் எடிசனை வெளியிட்ட டொயோட்டா

நிசானின் புதிய எஸ்யூவிக்கு Tekton என பெயர் சூட்டப்பட்டுள்ளது

நவம்பர் 4ல்., ஹூண்டாயின் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்னர் கசிந்தது

2025 மஹிந்திரா பொலிரோ நியோ எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ரூ.7.99 லட்சத்தில் 2025 மஹிந்திரா பொலிரோ அறிமுகமானது

Upcoming Renault Cars: இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் காரை வெளியிடும் ரெனால்ட்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan