Close Menu
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) Instagram YouTube
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) YouTube Instagram
Subscribe
Automobile Tamilan
Home»Auto News
Auto News

யமஹா M-Slaz பைக் அறிமுகம்

By MR.Durai
Facebook Twitter WhatsApp Telegram
Share
Facebook Twitter WhatsApp Telegram

யமஹா M – Slaz பைக் இந்தோனேசியா தாய்லாந்து மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யமஹா எம் ஸ்லாஷ் பைக் R15 பைக்கை அடிப்படையாக கொண்ட மாடலாகும். M – Slaz பைக்கில் ஆர்15 யில் உள்ள 150சிசி என்ஜின் பொருத்தபட்டுள்ளது.

மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் விளங்கும் M-Slaz பைக் இளம் வாடிக்கையார்களை வெகுவாக கவரும் வகையில் மிரட்டலான எல்இடி முகப்பு விளக்குகள் , ஸ்டைலிசான் பெட்ரோல் டேங்க் , பாடி கிராஃபிக்ஸ் ஸ்பிளிட் இருக்கைகள் , இரட்டை ஸ்போக்கினை கொண்ட அலாய் வீல் , எல்இடி டெயில் விளக்குகள் என மிக நேர்த்தியாக எம் ஸ்லாஷ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

யமஹா M-Slaz பைக்

பரிமாணங்கள்

  • நீளம் 1955மிமீ
  • அகலம் 795மிமீ
  • உயரம் 1065மிமீ
  • வீல்பேஸ் 1350மிமீ
  • இருக்கை உயரம் 805மிமீ
  • கிரவுண்ட் கிளியரன்ஸ் 164மிமீ
  • முன் டயர் 110/70/R17
  • பின் டயர் 130/70/R17

என்ஜின்

ஆர் 15 பைக்கில் உள்ள அதே 150சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் கம்பெரஷன் ரேசியோ 10.4:1  ஸ்டோர்க்  மற்றும் போர் நீளம் 57.7×58.7 இதன் மூலம் ஆற்றல் அதிகரிக்கப்படிருக்கலாம். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016யில் எம் ஸ்லாஷ் பைக் காட்சிக்கு வரலாம் . அதனை தொடர்ந்து இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வருமா என்பது உறுதியாக தெரியவரும். இதன் விலை தாய்லாந்தில் இந்திய மதிப்பின் படி ரூ.1.66 லட்சம் ஆகும்.

Yamaha M-Slaz naked street fighter launched in Thailand

Motorcycle Yamaha
Follow on Google News
Share. Facebook WhatsApp Twitter Telegram Pinterest
Previous Articletata zica image gallery
Next Article Maruti Baleno image gallery

Related Posts

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

பியாஜியோ அபே e-சிட்டி அல்டரா, FX மேக்ஸ் எலக்ட்ரிக் வெளியானது

Facebook X (Twitter) YouTube Instagram Pinterest
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
© 2025 Automobile Tamilan.

Type above and press Enter to search. Press Esc to cancel.