Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.47,385 பிஎஸ்-6 ஹீரோ HF டீலக்ஸ் பைக்கில் கிக் ஸ்டார்ட் வெளியானது

by MR.Durai
1 June 2020, 8:32 pm
in Bike News
0
ShareTweetSend

e7257 hero hf

பிஎஸ்6 இன்ஜின் பெற்ற ஹீரோ HF டீலக்ஸ் மோட்டார் பைக்கில் கிக் ஸ்டார்ட் பெற்றதாக தற்போது ரூபாய் 47,385 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக விற்பனைக்கு கிடைக்கின்ற எலக்ட்ரிக் ஸ்டார்ட் பெற்ற மாடலை விட ரூ.9,875 விலை குறைவாக அமைந்துள்ளது.

புதிய ஹெச்.எஃப் டீலக்ஸ் மிக சிறப்பான வகையில் ரைடிங் டைனமிக்ஸ் மேம்படுத்தப்பட்டு புதிய 100 சிசி என்ஜின் எக்ஸ்சென்ஸ் டெக்னாலாஜி (Xsens Technology – 10 சென்சார்களை) பெற்றதாக ஃப்யூவல் இன்ஜெக்‌ஷனை (Programmed Fuel Injection system) கொண்டு அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 7.94 பிஹெச்பி பவர் மற்றும் 8.04 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என்ஜினை கொண்டுள்ளது. மேலும் எரிபொருளை சேமிக்க i3S (idle start-stop system) நுட்பத்தை கொண்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 6 சதவீத கூடுதலான வேகத்தையும், 9 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

டீயூப்லர் டபுள் கார்டில் அடிச்சட்டகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் அப் மற்றும் பின்புறத்தில் இரட்டை ட்வீன் ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது.

ஹீரோவின்  ஐபிஎஸ் எனப்படுகின்ற ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்தினை பெற்று இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக்குகளால் பிரேக்கிங் அம்சத்தை கொண்டுள்ளது. கிரவுண்ட் கிளியரண்ஸ் 165 மிமீ மற்றும் வீல்பேஸ் 1,235 மிமீ ஆகியவற்றில் மாற்றமில்லை. தோற்ற வடிவமைப்பு மற்றபடி வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் புதிய கிராபிக்ஸ் மற்றும் டெக்னோ ப்ளூ மற்றும் ஹெவி கிரே என இரண்டு புதிய நிறங்களுடன், கருப்பு உடன் சிவப்பு, கருப்பு உடன் பர்பிள் மற்றும் கருப்பு உடன் கிரே நிறங்களைப் பெறுகிறது.

பிஎஸ்6 ஹீரோ HF டீலக்ஸ் விலை பட்டியல்

கிக் ஸ்டார்ட் உடன் ஸ்போக் வீல் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மாடல் ரூ. 47,385

கிக் ஸ்டார்ட் உடன் அலாய் வீல் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மாடல் ரூ. 48,385

செல்ஃப் ஸ்டார்ட் உடன் அலாய் வீல் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மாடல் ரூ. 55,925

செல்ஃப் ஸ்டார்ட் அலாய் வீல் உடன் ஐ3எஸ் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மாடல் ரூ. 57,250

செல்ஃப் ஸ்டார்ட் அலாய் வீல் – ஆல் பிளாக் ரூ.57,400

(எக்ஸ்ஷோரூம் சென்னை விலை)

Related Motor News

ஹோண்டாவின் ஷைன் 100, ஷைன் 100DXயை விட சிறப்பானதா ஹீரோ HF டீலக்ஸ்.!

நவீன வசதிகளுடன் ஹீரோ HF டீலக்ஸ் புரோ விற்பனைக்கு வெளியானது

சிறந்த மைலேஜ், அதிக ரீசேல் மதிப்பு உள்ள 100சிசி பைக்குகளின் சிறப்புகள்

ஹீரோ HF டீலக்ஸ் ஃபிளெக்ஸ் ஃப்யூவல் பைக் அறிமுக விபரம்

ஹீரோ மோட்டோகார்ப் கிஃப்ட் சிறப்பு பண்டிகை கால சலுகைகள்

9.8 % வீழ்ச்சி அடைந்த ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை நிலவரம் – ஜூன் 2023

Tags: Hero HF Deluxe
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஹீரோ ஜூம் 160

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

158 கிமீ ரேஞ்சுடன் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

ரூ.12.99 லட்சம் முதல் 2025 இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan