Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மினி மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விரைவில்

by MR.Durai
16 July 2016, 8:35 pm
in Auto News
0
ShareTweetSend

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக யூட்டிலிட்டி சந்தையில் முன்னனி வகிக்கும் மஹிந்திரா பொலிரோ காரில் 4 மீட்டருக்கு குறைவான நீளத்திலும் குறைந்த சிசி என்ஜின் பொருத்தப்பட்ட மாடலை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட கார்கள் மற்றும் 1500சிசி என்ஜினுக்கு உட்பட்ட கார்களுக்கு கூடுதல் வரியில்லை என்பதனால் அனைத்து தயாரிப்பாளர்களும் 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட கார்களை தயாரிக்கவே விரும்புகின்றது. பொலிரோ கார் ஊரக பகுதி மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளில் அமோக வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.

நகரத்துக்கு ஏற்ற வகையில் 4 மீட்டருக்குள் பொலிரோ காரை வடிவைக்க உள்ளது. மேலும் இதில் 1.5 லிட்டர் எம் ஹாக் 80 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். U108 என்ற குறியீட்டு பெயரில் இந்த புதிய மினி பொலிரோ கார் தயாராக உள்ளது. டியூவி300 மற்றும் நூவோஸ்போர்ட் எஸ்யூவி போன்ற 4 மீட்டர் நீளத்துக்கு குறைவான மாடல்களுடன் பொலிரோ காரும் வரவுள்ளது மேலும் 1.5 லிட்டர் எம்ஹாக் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.

கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ கொண்டுள்ள பொலிரோ எஸ்யூவி காரின் அதே கிரவுண்ட் கிளியரன்ஸை மினி பொலிரோ எஸ்யூவி காரும் பெற்றிருக்கும். வருகின்ற ஆகஸ்ட் மத்தியில்  புதிய மினி மஹிந்திரா பொலிரோ எஸ்யுவி வரவுள்ளது.

Related Motor News

மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்

மஹிந்திரா Vision S எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

மஹிந்திரா Vision SXT பிக்கப் கான்செப்ட் அறிமுகம்

மஹிந்திரா Vision X எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

XEV 9e காரின் டாப் வேரியண்ட் விலையை வெளியிட்ட மஹிந்திரா

Tags: Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 hyundai creta king

ஜிஎஸ்டி குறைப்பு., ரூ.2.40 லட்சம் வரை விலை குறையும் ஹூண்டாய் கார்கள்

ரூ.1.99 லட்சத்தில் புதிய ஜாவா 42 FJ வெளியானது

ஜிஎஸ்டி 2.0., ஜாவா, யெஸ்டி பைக்குகள் ரூ.17,000 வரை விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0 பலன்கள்., ரூ.3.49 லட்சம் வரை விலை குறையும் டொயோட்டா கார்கள்

ஜிஎஸ்டி 2.0, ரூ.1.56 லட்சம் வரை மஹிந்திரா எஸ்யூவிகள் விலை குறைப்பு.!

ஜிஎஸ்டி 2.0 எதிரொலி.., ரெனால்ட் கார்கள் விலை ரூ.96,395 வரை குறைப்பு

ஜிஎஸ்டி எதிரொலி., ரூ.1.55 லட்சம் வரை விலை குறையும் டாடா கார்கள்

18 % ஜிஎஸ்டி வரியால் ஸ்பிளெண்டர்+, ஆக்டிவா, ஜூபிடர், ஆல்டோ, நெக்ஸான் விலை எவ்வளவு குறையும்.?

ஜிஎஸ்டி வரி குறைப்பு சிறிய கார்கள் மற்றும் டூ வீலர்களுக்கு 18 % மட்டுமே.!

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan