Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹோண்டா ஷைன் 100 Vs போட்டியாளர்கள் ஒப்பீடு – சிறந்த பைக் எது ?

by MR.Durai
1 May 2023, 7:46 am
in Bike News
0
ShareTweetSendShare

 

Honda Shine 100 Vs Hero Splendor Vs Hero HF 100 Vs Hero HF deluxe Vs Bajaj Platina

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கிற்கு போட்டியாக வந்துள்ள ஹோண்டா ஷைன் 100 மாடலின் விலை மற்றும் வசதிகளுடன் ஒப்பீடு செய்து அனைத்து முக்கிய விபரங்களை இங்கே அறிந்து கொள்ளலாம். இதுதவிர, ஹீரோ HF 100, HF டீலக்ஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினா ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

100-சிசி இரு சக்கர வாகனப் பிரிவில் ஹீரோ ஸ்பிளெண்டர், ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 ஆகிய மாடல்கள் பல காலமாக உள்ளன. முதன்முறையாக 100சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹோண்டா தனது முதல் மாடலை வெளியிட்டுள்ளது.

Honda Shine 100 Vs Rivals

நாட்டின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 100சிசி சந்தையில் மிகப்பெரிய பங்களிப்பை கொண்டிருக்கும் நிலையில் இதற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஷைன் 100 மாடலில் புதிய 98.98 சிசி PGM-Fi ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7.28 bhp பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்று சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

honda shine 100 bike price

மிக முக்கிய போட்டியாளரான ஹீரோ HF 100 நாட்டின் விலை குறைந்த இரு சக்கர வாகனமாக உள்ளது. இந்த மாடலின் விலை தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் ரூ. 54,768 ஆக உள்ளது. குறிப்பாக இந்த மாடல் கிக் ஸ்டார்டர் மட்டுமே பெற்றதாக அமைந்துள்ளது.

பொதுவாக ஹீரோ நிறுவன ஸ்ப்ளெண்டர் பிளஸ், எச்எஃப் 100 மற்றும் எச்எஃப் டீலக்ஸ் என மூன்று மாடல்களில் மிகவும் நம்பகமான 97.2 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.91 bhp at 8,000 rpm பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

hero splendor plus butterfly yellow

அடுத்த மிக முக்கிய போட்டியாளரான பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 100 சிசி ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக பவர்  7.9 bhp at 7,500 rpm மற்றும் 8.34 Nm at 5,500 rpm-ல் டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

Specs Honda Shine 100 Hero Splendor + Hero HF Deluxe/HF100 Bajaj Platina
என்ஜின் 98.98cc 97.2cc 97.2cc 102cc
அதிகபட்ச பவர் 7.28 bhp at 7500 rpm 7.91 bhp at 8,000 rpm 7.91 bhp at 8,000 rpm 7.9 bhp at 8,000 rpm
அதிகபட்ச டார்க் 8.05 Nm at 5000 rpm 8.05 Nm at 6000 rpm 8.05 Nm at 6000 rpm 8.34 Nm at 5500 rpm
கியர்பாக்ஸ் 4 ஸ்பீடு 4 ஸ்பீடு 4 ஸ்பீடு 4 ஸ்பீடு
விலை ₹ 66,600 ₹ 72,226 – ₹ 74,326 ₹ 60,088 – ₹ 67,938 ₹ 67,814
Honda Shine 100 Vs Hero Splendor+ Vs Hero HF 100 Vs Hero HF deluxe Vs Bajaj Platina
Bajaj Platina 100
  Shine 100 Splendor+ HF Deluxe Platina 100
வீல்பேஸ் 1245mm 1236mm 1235mm 1255mm
இருக்கை உயரம் 786mm 785mm 805mm 807mm
கிரவுண்ட்
கிளியரண்ஸ்
168mm 165mm 165mm 200mm
எரிபொருள் டேங்க் 9 litres 9.8 litres 9.6 litres 11 litres
Kerb weight 99kg 112kg 110kg (Kick) 112kg (Self) 117kg
சஸ்பென்ஷன் (F/R) Telescopic fork/ Twin shocks Telescopic fork/ Twin shocks Telescopic fork/ Twin shocks Telescopic fork/ Twin shocks
பிரேக் (F/R)

130mm Drum/ 110mm Drum

130mm Drum/ 130mm Drum 130mm Drum/ 130mm Drum 130mm Drum/ 110mm Drum
டயர் (F/R) 2.75-17/ 3.00-17 80/100-18/ 80/100-18 2.75-18/ 2.75-18 2.75-17/ 3.00-17
  1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் அல்லது ஷைன் 100 வாங்கலாமா ?

    ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கிற்கு போட்டியாக அமைந்துள்ள ஹோண்டா ஷைன் 100 பைக்கில் குறைந்த விலையில் வந்தாலும் தொடர்ந்து ஸ்ப்ளெண்டர் பிளஸ் பல்வேறு வசதிகளுடன் நம்பகமான பைக் மாடலாக உள்ளது.

  2. ஹோண்டா ஷைன் 100 மைலேஜ் எவ்வளவு ?

    ஹோண்டா ஷைன் 100 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 70 Kmpl தரக்கூடும்

  3. ஹோண்டா ஷைன் 100 ஆன்-ரோடு ரேட் ?

    புதிய ஹோண்டா ஷைன் 100 பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 79,545 (தமிழ்நாடு, சென்னை)

Related Motor News

OBD-2B அப்டேட் பெற்ற 2025 ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் வரிசை விற்பனைக்கு வந்தது

OBD-2B பெற்ற 2025 ஹோண்டா ஷைன் 100 விற்பனைக்கு வெளியானது.!

டிஸ்க் பிரேக்குடன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec அறிமுகமானது

ஜூலை 1 முதல்., பைக், ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப்

மூன்று ஹீரோ Splendor+ VS Splendor+ XTEC VS Splendor+ XTEC 2.0 வித்தியாசங்கள் என்ன..!

₹ 82,911 விலையில் ஹீரோ ஸ்பிளெண்டர்+ XTEC 2.0 விற்பனைக்கு வெளியானது

Tags: Bajaj Platina 100Hero HF 100Hero HF DeluxeHero SplendorHonda Shine 100
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

vx2 go and vx2 plus baas

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 அறிமுகமானது

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 2025ல் வெளியிடும் ஏதெர் எனர்ஜி

இந்தியாவில் MY2025 ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் விலை பட்டியல் வெளியானது

அடுத்த செய்திகள்

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

yamaha fz-x chrome

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan