Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியா வரவிருக்கும் யமஹா R3, R7, MT-03,MT-07,MT-09 பைக்குகளின் விபரம்

by MR.Durai
9 April 2023, 8:34 am
in Bike News
0
ShareTweetSend

yamaha mt 03 mt 07 r3 premium bikes

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா யமஹா டீலர்கள் கூட்டத்தில் R3, R7, R1M MT-03,MT-07 மற்றும் MT-09 என பல்வேறு பீரிமியம் மோட்டார்சைக்கிள்களை காட்சிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த மாடல்களில் R3 மற்றும் நேக்டு ஸ்போர்ட்டிவ் வெர்ஷன் MT-03 என இரண்டும் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு எதிர்பார்க்கலாம்.

யமஹா R3

இந்திய சந்தையில் முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த ஆர்3 மாடல் நீக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஃபேரிங் ஸ்டைலை பெற்ற யமஹா R3 பைக்கில் DOHC அமைப்புடன் பேரலல் ட்வீன் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் 321cc அதிகபட்சமாக 10,750 RPM-ல் 42 PS பவர் மற்றும் 9,000 Rpm-ல் 29.6 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

2023 Yamaha R3

டயமண்ட் பிரேம் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஃபேரிங் ரக மாடல் 130 மிமீ பயணிக்கும் வகையில் 37 மிமீ அப் சைடு டவுன் ஃபோர்க், 120 மிமீ பயணிக்கும் மோனோ ஷாக் மற்றும் முன் மற்றும் பின்புறத்தில் முறையே 298 மிமீ டிஸ்க் மற்றும் 220 மிமீ  டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது.

இந்த மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் கேடிஎம் RC390, கவாஸாகி நின்ஜா 400 ஆகியவற்றை எதிர்கொள்ளும்.

2023 Yamaha MT 03

யமஹா MT-03

R3 பைக்கும் நேக்டு ஸ்டீரிட் ஃபைட்டர் மாடல் எம்டி-03 மாடலும் ஒரே 321cc என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது. இந்திய சந்தையில் தற்பொழுது எம்டி-15 விற்பனையில் உள்ள நிலையில் பவர்ஃபுல்லான எம்டி-03 வரும் பொழுது கூடுதலான பிரீமியம் பைக் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இந்திய சந்தையில் போட்டியாக கேடிஎம் 390 டியூக், கவாஸாகி நின்ஜா 300 ஆகியவற்றை எதிர்கொள்ளும்.

2023 Yamaha MT 07

யமஹா R7 & MT-07

நடுத்தர மோட்டார்சைக்கிள் பிரிவு சந்தையில் கிடைக்கின்ற R7 மற்றும் MT-07 என இரண்டு மாடலிலும் 689சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் 8,750 RPM-ல் 73.4 PS பவர் வெளிப்படுத்துவதுடன், 6,500 RPM-ல் 67 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பெற்றுள்ளது.

ஆர்7 மோட்டார்சைக்கிள் ஃபேரிங் ரக மாடலாக மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. அடுத்தப்படியாக எம்டி-07 நேக்டூ ஸ்டீரிட் ஃபைட்டர் ஆகும்.

2022 Yamaha R7

யமஹா MT-09

யமஹாவின் பிரீமியம் வரிசையில் உள்ள MT-09 பைக்கில் 3-சிலிண்டர் கொண்ட 890சிசி  என்ஜின் 10,000 RPM-ல் 119 PS பவர், 7,000 RPM-ல் 93 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. அட்ஜெஸ்டபிள் 41mm USD ஃபோர்க், 14L பெட்ரோல் டேங்க் பெற்றுள்ள பைக் 189 கிலோ எடை கொண்டது.

எப்பொழுது யமஹா பிரீமியம் பைக்குகள் விற்பனைக்கு வரும் என்ற உறுதியான தகவல் இல்லை. ஆனால், யமஹாவின் பெரிய பைக்குகள் வரும் மாதங்களில் விற்பனைக்கு வரக்கூடும்.

2023 Yamaha MT 09

Related Motor News

யமஹா R3, MT-03 ரூ.1.10 லட்சம் வரை விலை குறைப்பு..!

புதுப்பிக்கப்பட்ட டிசைனுடன் வந்த 2025 யமஹா R3 இந்திய அறிமுகம் எப்பொழுது..?

புதிய நிறங்களில் யமஹாவின் எம்டி-03, எம்டி-25 அறிமுகம்

யமஹா வெளியிட்ட Y-AMT நுட்பம் என்றால் என்ன.?

இந்தியாவில் யமஹா R3, MT03 பைக்குகள் விற்பனைக்கு வெளியானது

டிசம்பர் 15.., யமஹா R3, MT03 பைக்குகள் விற்பனைக்கு வெளியாகிறது

Tags: Yamaha MT-03Yamaha MT-07Yamaha MT-09Yamaha R3Yamaha R7
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

அடுத்த செய்திகள்

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan