• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காரின் ஆன்-ரோடு விலை பட்டியல்

by MR.Durai
13 October 2023, 8:24 pm
in Car News
0
ShareTweetSend

citroen c3 aircross suv

சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைந்த 5+2 இருக்கை அமைப்பினை பெற்ற C3 ஏர்கிராஸ் எஸ்யூவி மாடலின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

5500rpm-ல் 110 PS பவர் மற்றும் 1750rpm-ல் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மைலேஜ் 18.5 Kmpl என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.

Citroen C3 Aircross on-Road Price in TamilNadu

சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி மாடலின் டாப் வேரியண்டில் டூயல் டோன் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, மேனுவல் ஏசி கண்ட்ரோல், இரண்டாவது வரிசை கூரையில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்கள் மற்றும் ஐந்து ஃபாஸ்ட்-சார்ஜர் போர்ட் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே பெற்றிருக்கும்.

சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரில் மொத்தமாக யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ் வேரியண்டின் அடிப்படையில் 5+2 இருக்கை, 5 இருக்கை, வைப் பேக் மற்றும் டூயல் டோன் உள்ளிட்ட மாறுபாடுகளுடன் மொத்தமாக 17 விதமான வேரியண்டுகள் உள்ளன. சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆன்-ரோடு விலை ரூ.11.18 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை அமைந்துள்ளது.

CITROEN C3 AIRCROSS PRICE
Trimஎக்ஸ்-ஷோரூம் விலைஆன்-ரோடு விலை
You₹ 9.99 லட்சம்₹ 11.18 லட்சம்
Plus₹ 11.34 லட்சம்₹ 13.43 லட்சம்
Plus Feel Dual Tone₹ 11.54 லட்சம்₹ 13.61 லட்சம்
Plus Vibe Pack₹ 11.59 லட்சம்₹ 13.66 லட்சம்
Plus Dual Tone Vibe Pack₹ 11.79 லட்சம்₹ 13.88 லட்சம்
Plus 5+2₹ 11.69 லட்சம்₹ 13.77 லட்சம்
Plus Dual Tone 5+2₹ 11.89 லட்சம்₹ 13.98 லட்சம்
Plus Vibe Pack 5+2₹ 11.94 லட்சம்₹ 14.03 லட்சம்
Plus Dual Tone Vibe Pack 5+2₹ 12.14 லட்சம்₹ 14.27 லட்சம்
Max₹ 11.99 லட்சம்₹ 14.11 லட்சம்
Max Feel Dual Tone₹ 12.19 லட்சம்₹ 14.29 லட்சம்
Max Vibe Pack₹ 12.21 லட்சம்₹ 14.33 லட்சம்
Max Dual Tone Vibe Pack₹ 12.41 லட்சம்₹ 14.51 லட்சம்
Max 5+2₹ 12.34 லட்சம்₹ 14.45 லட்சம்
Max Dual Tone 5+2₹ 12.54 லட்சம்₹ 14.77 லட்சம்
Max Vibe Pack 5+2₹ 12.56 லட்சம்₹ 14.79 லட்சம்
Max Dual Tone Vibe Pack 5+2₹ 12.76 லட்சம்₹ 14.99 லட்சம்

(on-road price in TamilNadu)

Related Motor News

சிட்ரோயன் ஏர்கிராஸ் X விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

சிட்ரோன் ஏர்கிராஸ் டார்க் எடிசன் ரூ.13.13 லட்சத்தில் ஆரம்பம்.!

கூடுதல் ஆக்செரீஸ் உடன் சிட்ரோன் ஏர்கிராஸ் எக்ஸ்புளோரர் எடிசன் வெளியானது

குறைந்த விலையில் சிட்ரோன் ஏர்கிராஸ் எஸ்யூவி அறிமுகமானது

ரூ.11.82 லட்சத்தில் C3 ஏர்கிராஸ் தோனி எடிசனை வெளியிட்ட சிட்ரோன்

Tags: Citroen C3 Aircross
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan