Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் யமஹா R3, MT03 பைக்குகள் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
15 December 2023, 3:23 pm
in Bike News
0
ShareTweetSend

2023 yamaha r3

யமஹா மோட்டார் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஃபேரிங் ஸ்டைல் R3 பைக் விலை ரூ. 4.65,639 மற்றும் நேக்டூ ஸ்டைல் பெற்ற MT03 விலை ரூ.4.60,639 ஆக அறிவிக்கபட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

இரு பைக்குகளும் ஒரே மாதிரியான என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்றன.

Yamaha R3 & MT-03

ஃபேரிங் ஸ்டைலை பெற்ற புதிய ஆர்3 மற்றும் நேக்டூ ஸ்டைல் யமஹா MT-03 பைக்கில் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. R3 பைக்கில் உள்ள 321cc பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய 10.750 rpm-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 40.4 bhp, மற்றும் 9.000 rpm-ல் 29.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

ஆர்3 பெர்ஃபாமென்ஸ் ரக ஃபேரிங் ஸ்டைல் பெற்ற 298 மிமீ  டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ பின்புற டிஸ்க் பிரேக் உடன் முன்புறத்தில் 37 மிமீ இன்வெர்டேட் ஃபோர்க் மற்றும்  அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையில் மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் வழங்கப்பட்டு, டூயல்-சேனல் ஏபிஎஸ் பெற்றதாக விளங்கும். 14 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்க் கொண்டு ஆர்3 பைக்கின் மொத்த எடை 169 கிலோ மட்டுமே ஆகும்.

Yamaha mt03

யமஹா R3 பைக்கிற்கு போட்டியாக இந்திய சந்தையில் ஏப்ரிலியா RS 457, கேடிஎம் RC 390, டிவிஎஸ் அப்பாச்சி RR 310R, கீவே K300 R கவாஸாகி நின்ஜா 400 ஆகியவற்றை எதிர்கொள்ளும்.

யமஹா MT-03 பைக்கிற்கு சவாலாக பிஎம்டபிள்யூ G310 R, கேடிஎம் 390 டியூக், மற்றும் கீவே K300 N போன்றவை இடம்பெறுள்ளது.

  • Yamaha MT-03 – ₹ 4,60,639
  • Yamaha R3 – ₹ 4,65,639

Related Motor News

யமஹா R3, MT-03 ரூ.1.10 லட்சம் வரை விலை குறைப்பு..!

புதுப்பிக்கப்பட்ட டிசைனுடன் வந்த 2025 யமஹா R3 இந்திய அறிமுகம் எப்பொழுது..?

புதிய நிறங்களில் யமஹாவின் எம்டி-03, எம்டி-25 அறிமுகம்

யமஹா வெளியிட்ட Y-AMT நுட்பம் என்றால் என்ன.?

டிசம்பர் 15.., யமஹா R3, MT03 பைக்குகள் விற்பனைக்கு வெளியாகிறது

டிசம்பர் 2023-ல் யமஹா R3, MT-03 பைக்குகளின் அறிமுக விபரம்

Tags: Yamaha MT-03Yamaha R3
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிவிஎஸ் அப்பாச்சி RTX 300 BIKE

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

2025 tvs raider 125 abs

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 அட்வென்ச்சர் EICMA 2025ல் அறிமுகம்

சுசூகி 2026 V-STROM SX புதிய நிறங்களில் அறிமுகமானது

₹ 2.99 லட்சத்தில் பிஎம்டபிள்யூ G 310 RR லிமிடெட் எடிசன் சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan