Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

2024 ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் விலை வெளியானது

By Automobile Tamilan Team
Last updated: 7,May 2024
Share
SHARE

Harley-Davidson-Street-Glide

இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் மூலம் விற்பனை செய்யப்படுகின்ற ஹார்லி-டேவிட்சன் பிரிமீயம் பைக்குகளின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல்களின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்திய சந்தையில் பிரேக்அவுட் 117, பான் அமெரிக்க அட்வென்ச்சர் ஆகிய இரண்டும் வெளியாகியுள்ளது.

Sportster வகையில் விற்பனை செய்யப்படுகின்ற நைட்ஸ்டெர், நைட்ஸ்டெர் ஸ்பெஷல், ஸ்போர்ட் ஸ்டெர் S உட்பட Fatbob 114, Fatboy 117, Heritage 117, Street Glide மற்றும் Road Glide மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வந்துள்ளன.

2024 HARLEY-DAVIDSON PRICES
Model Price
Nightster Rs 13.39 lakh
Nightster Special Rs 14.09 lakh
Sportster S Rs 16.49 lakh
Fat Bob 114 Rs 21.49 lakh
Pan America Special Rs 24.64 lakh
Fat Boy 114 Rs 25.69 lakh
Heritage 114 Rs 27.19 lakh
Breakout 117 Rs 30.99 lakh
Street Glide Rs 38.79 lakh
Road Glide Rs 41.79 lakh

 

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:Harley-Davidson
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
Royal Enfield bear 650 bike on road price
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
Bajaj Freedom 125 cng
Bajaj
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
ktm rc 200
KTM bikes
கேடிஎம் ஆர்சி 160 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved