• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

6 ஏர்பேக்குகளை பெற்ற மாருதி ஃபிரான்க்ஸ் காரின் Delta+ (O) வேரியண்டில் அறிமுகம்

by நிவின் கார்த்தி
15 May 2024, 8:47 am
in Car News
0
ShareTweetSend

maruti fronx

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஃபிரான்க்ஸ் க்ராஸ்ஓவர் மாடலில் Delta+ (O) என்ற வேரியண்டில் 6 ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டு Delta+ வேரியண்டை விட ரூ.15,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.

தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற Delta+ என்ற மாடலில் உள்ள 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் ஸ்டீயரிங் வீலில் கண்ட்ரோல் சுவிட்சுகள், எலக்ட்ரிக் அட்ஜெஸ்டபிள் ORVM, கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஏசி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.

90 PS, மற்றும் 113 Nm வரை வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. கூடுதலாக  1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 100 PS பவர் 148 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஆனால் Delta+ (O) வேரியண்டில் 1.2 லிட்டர் என்ஜின் பெறுகின்றது.

Delta+ (O) வேரியண்டில் 6 ஏர்பேக்குகள் உடன் டயர் ரிப்பேர் கிட் பெற்றுள்ளது. Sigma, Delta, Delta+, Delta+ (O), Zeta மற்றும் Alpha ஆகிய வேரியண்டுகளும் ஃபிரான்க்சில் உள்ளது.

Delta+ (O) MT – ₹ 8.93 லட்சம்

Delta+ (O) AMT – ₹ 9.43 லட்சம்

(எக்ஸ்ஷோரூம்)

ரூ.7.51 லட்சத்தில் துவங்குகின்ற ஃபிரான்க்ஸ் மாடலின் ரீபேட்ஜ் பெற்ற டொயோட்டா டைசோர் உட்பட எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், ரெனோ கிகர், நிசான் மேக்னைட் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Related Motor News

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

மாருதி சுசூகியின் ஃபிரான்க்ஸ் 5 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்தது

6 ஏர்பேக்குகளுடன் 2025 மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் வெளியானது

Tags: Maruti SuzukiMaruti Suzuki Fronx
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan