Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டாடாவின் 2024 அல்ட்ரோஸ், அல்ட்ரோஸ் ரேசர் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை

by நிவின் கார்த்தி
15 June 2024, 8:31 pm
in Car News
0
ShareTweetSend

altroz 2024

டாடா நிறுவன 2024 ஆம் ஆண்டிற்கான அல்ட்ரோஸ் மற்றும் அல்ட்ரோஸ் ரேசர் என இரு ஹேட்ச்பேக் மாடல்களின் விலை ரூ.7.00 லட்சம் முதல் ரூ.11.35 லட்சம் வரை கிடைக்கின்ற நிலையில் மொத்தமாக 33 வேரியண்டுகள் சிஎன்ஜி உட்பட விற்பனை செய்யப்படுகின்றது.

அல்டோரஸ் பெட்ரோல் மாடல் 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 86hp மற்றும் 113Nm டார்க் வெளியிடுகிறது. அதுவே CNG எரிபொருள் பெற்ற மாடல் 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அல்ட்ராஸ் சிஎன்ஜி எரிபொருள் மைலேஜ் 27Km/kg ஆகும்.

1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 4000 ஆர்.பி.எம்-மில் 89 பிஎஸ் பவர் மற்றும் 1250-3000 ஆர்.பி.எம்-மில் 200 என்எம் வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அல்ட்ரோஸ் ரேசரில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 120 hp மற்றும் 170Nm டார்க்கை வழங்கும் நிலையில், 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றதாக அமைந்துள்ளது.

altroz racer car

Tata Altroz and Altroz Racer price in Tamil Nadu

டாடாவின் அல்ட்ரோஸ் பெட்ரோல் காரின் ஆன்ரோடு விலை ரூ.8.43 லட்சத்தில் துவங்குகின்றது. சிஎன்ஜி மாடல் ரூ.9.15 லட்சம் முதல் ரூ.13.74 லட்சம் வரையும், புதிய அல்ட்ரோஸ் ரேசர் விலை ரூ.11.99 லட்சம் முதல் ரூ.13.70 லட்சம் வரை அமைந்துள்ளது.  

Altroz Variants EX-Showroom Price On-Road Price
Altroz 1.2L XM 5MT ₹ 6,99,900 ₹ 8,42,852
Altroz 1.2L XM S 5MT ₹ 7,44,900 ₹ 8,98,742
Altroz 1.2L XZ+ S 5MT ₹ 9,09,990 ₹ 10,88,642
Altroz 1.2L XZ LUX 5MT ₹ 8,99,900 ₹ 10,77,542
Altroz 1.2L XZ+ S LUX 5MT ₹ 9,64,990 ₹ 11,52,076
Altroz 1.2L XZ+ OS 5MT ₹ 9,98,900 ₹ 12,51,764
Altroz 1.2L XMA+ 6DCA ₹ 8,59,900 ₹ 10,38,863
Altroz 1.2L XMA+ S 6DCA ₹ 9,09,900 ₹ 10,88,502
Altroz 1.2L XZA+ S 6DCA ₹ 10,09,990 ₹ 11,91,742
Altroz 1.2L XZA LUX 6DCA ₹ 10,09,900 ₹ 12,65,753
Altroz 1.2L XZA+ S LUX 6DCA ₹ 10,64,990 ₹ 13,32,543
Altroz 1.2L XZA+ OS 6DCA ₹ 10,98,900 ₹ 13,66,781
Altroz 1.2L XE iCNG 5MT ₹ 7,59,900 ₹ 9,14,763
Altroz 1.2L XM+ iCNG 5MT ₹ 8,44,900 ₹ 10,12,659
Altroz 1.2L XM+ S iCNG 5MT ₹ 8,94,900 ₹ 10,71,842
Altroz 1.2L XZ iCNG 5MT ₹ 9,59,900 ₹ 11,46,654
Altroz 1.2L XZ+ S iCNG 5MT ₹ 10,09,900 ₹ 12,65,753
Altroz 1.2L XZ LUX iCNG 5MT ₹ 9,99,900 ₹ 12,54,542
Altroz 1.2L XZ+ S LUX iCNG 5MT ₹ 10,64,990 ₹ 13,32,876
Altroz 1.2L XZ+ OS iCNG 5MT ₹ 10,98,900 ₹ 13,73,541
Altroz 1.5L XM+ S 5MT ₹ 9,39,900 ₹ 11,24,651
Altroz 1.5L XZ+ S 5MT ₹ 10,39,990 ₹ 13,01,532
Altroz 1.5L XZ LUX S 5MT ₹ 10,29,900 ₹ 12,91,030
Altroz 1.5L XZ+ S LUX 5MT ₹ 10,94,900 ₹ 13,61,541
Altroz 1.2L XZ+S #DARK 5MT ₹ 9,49,990 ₹ 11,99,432
Altroz 1.2L XZ+ S LUX #DARK 5MT ₹ 9,98,990 ₹ 12,51,864
Altroz 1.2L XZA+S #DARK 6DCA ₹ 10,39,990 ₹ 13,01,532
Altroz 1.2L XZA+S LUX #DARK 6DCA ₹ 10,94,990 ₹ 13,61,741
Altroz 1.5L XZ+S #DARK 5MT ₹ 10,79,990 ₹ 13,53,801
Altroz 1.2L XZ+ S LUX #DARK 5MT ₹ 11,34,990 ₹ 14,06,510
Altroz 1.2L Turbo Racer R1 6MT ₹ 9,49,000 ₹ 11,98,132
Altroz 1.2L Turbo Racer R2 6MT ₹ 10,49,000 ₹ 13,13,030
Altroz 1.2L Turbo Racer R3 6MT ₹ 10,99,000 ₹ 13,69,130

altroz racer

Related Motor News

2025 டாடா அல்ட்ராஸ் காரின் விலை மற்றும் சிறப்புகள்.!

2025 டாடா அல்ட்ரோஸ் முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்புகள்

புதிய டிசைனில் 2025 டாடா அல்ட்ரோஸ் விற்பனைக்கு வெளியாகிறதா.!

டாடா மோட்டார்சின் 2024 அல்ட்ரோசில் உள்ள மேம்பாடுகள் என்ன ..!

₹ 9.49 லட்சத்தில் அல்ட்ரோஸ் ரேசரை வெளியிட்டட டாடா

120hp பவரை வழங்கும் Altroz Racer பிரவுச்சர் விபரம் கசிந்தது

Tags: Tata AltrozTata Altroz Racer
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

அடுத்த செய்திகள்

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan