Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மேம்படுத்தப்பட்ட லெக்சஸ் LM 350h இந்தியாவில் அறிமுகம்

by MR.Durai
15 October 2025, 9:12 am
in Car News
0
ShareTweetSend

lexus lm 350h rear

முந்தைய மாடலை விட சற்று கூடுதலான வசதிகள் பெற்றுள்ள லெக்சஸ் LM 350hல் தொடர்ந்து மற்ற மாறுதல்கள் எதுமில்லாமல் 7 இருக்கை பெற்ற மாடல் ரூ.2.15 கோடி மற்றும் 4 இருக்கை பெற்ற ஆடம்பர அல்ட்ரா லக்சூரி விலை ரூ.2.69 கோடி ஆக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

என்ஜின் ஆப்ஷனில் E20 ஆதரவினை பெற்ற 2.5-லிட்டர், 4-சிலிண்டர் சுயமாக சார்ஜிங் செய்து கொள்ளுகின்ற ஹைப்ரிட் எஞ்சின் பெற்று 250hp மற்றும் 239Nm வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் eCVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பின்புற ஸ்லைடிங் கதவுகளை இப்போது பின்புற கன்சோல் வழியாக திறப்பதுடன், 4 இருக்கைகள் கொண்ட வகைகளில் ரியர் பார்சல் டிரே மற்றும் ஆட்டோ-டிம்மிங் IRVM உடன் கொடுக்கப்பட்டுள்ளது.

4 இருக்கை கொண்ட வேரியண்டில் இரு பிரிவாக பிரிக்கப்பட்ட பின்புறத்தில் உள்ள இரு இருக்கைக்கு அதிகப்படியான ஆடம்பர வசதிகளாக ஏர்லைன்-ஸ்டைல் ரிக்லைனர் இருக்கை, 48-இன்ச் டிவி, 23 ஸ்பீக்கர்களை பெற்ற சரவுண்ட்-சவுண்ட் ஆடியோ சிஸ்டம், தலையணையை போன்ற ஹெட்ரெஸ்ட்கள், இருபக்கத்திற்கும் தனித்தனி ஆடியோ சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

உயர்தரமான வசதிகளுடன் பாதுகாப்பு அம்சங்களில் லெக்சஸ் சேஃப்டி சிஸ்டம்+ 3 தொகுப்பு உடன் கூடிய ADAS அம்சங்களை பெற்றதாக உள்ளது.

லெக்சஸ் LM 350h

Related Motor News

₹ 2 கோடியில் லெக்சஸ் LM 350h விற்பனைக்கு அறிமுகமானது

Tags: Lexus LM 350h
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் எலக்ட்ரிக், ஹைபிரிட், ICE மற்றும் ஹைட்ரஜன் அறிமுகம்

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் எலக்ட்ரிக், ஹைபிரிட், ICE மற்றும் ஹைட்ரஜன் அறிமுகம்

maruti suzuki e Vitara launch soon

டிசம்பர் முதல் வாரத்தில் e Vitara எலக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிடும் மாருதி சுசூகி

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா எலிவேட்டில் ADV எடிசனின் வசதிகள் மற்றும் விலை விவரம்

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

இந்தியாவில் 7 எஸ்யூவி உட்பட 10 கார்களை வெளியிட ஹோண்டா கார்ஸ் திட்டம்.!

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு

பெர்ஃபாமென்ஸ் ஹூண்டாய் வெனியூ N-Line எஸ்யூவி அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan