Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பிஎம்டபுள்யூ 520d M ஸ்போர்ட் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
2 August 2016, 10:52 pm
in Car News
0
ShareTweetSend

பிஎம்டபுள்யூ 520d M ஸ்போர்ட் கார் ரூ.54 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள 520d M ஸ்போர்ட் காரில் டீசல் வேரியன்டில் வந்துள்ளது.

190 hp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் ட்வீன் டர்போ டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 400 Nm ஆகும். 0 முதல் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.7 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.  இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.  பிஎம்டபுள்யூ 520டி எம் ஸ்போர்ட்  காரின் உச்ச வேகம் மணிக்கு 233 கிமீ ஆகும்.

5 சீரிஸ் காரினை அடிப்படையாக எம் ரக பெர்ஃபாமென்ஸ் மாடலான ஸ்போர்ட்டிவ் வேரியண்டில் எம் ஸ்போர்ட்டிவ் பேட்ஜ் உடன் கூடிய அடாப்ட்டிவ் எல்இடி ஹெட்லேம்ப் ,18 இன்ச் எம் லைட் அலாய் வீல் , ஸ்போர்ட்டிவ் பம்பர்கள் பெற்று விளங்குகின்றது.

ஆட்டோ ஸ்டார்ட் ஸ்டாப் , ஈகோ புரோ , கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் , பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன் , பிஎம்டபிள்யூ ஐடிரைவ் 10 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே சிஸ்டத்துடன் கூடிய அமைப்பில் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் முப்பரிமான வரைபடம் போன்றவற்றை பெறலாம்.

6 காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ( Dynamic Stability Control- DSC) டைனமிக் டிராக்ஷ்ன் கன்ட்ரோல் ( Dynamic Traction Control – DTC ), கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் (Cornering Brake Control – CBC),  ஹீல் டிசென்ட் கன்ட்ரோல் ( Hill Descent Control – HDC) போன்ற பாதுகாப்பு அம்சங்களை பெற்று விளங்குகின்றது.

 

Related Motor News

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஜனவரி 2025ல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை மூன்று சதவீதம் வரை உயருகின்றது.!

இந்தியாவில் 2 கோடி ரூபாய்க்கு பிஎம்டபிள்யூ M5 அறிமுகமானது..!

ரூ.4.50 லட்சத்தில் பிஎம்டபிள்யூ CE02 எலெக்ட்ரிக் அறிமுகமானது

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ஷேடோ எடிசன் விற்பனைக்கு வெளியானது

₹ 62.60 லட்சத்தில் பிஎம்டபிள்யூ 3 Series கிராண் லிமோசின் M ஸ்போர்ட் புரோ எடிசன் வெளியானது

Tags: BMW
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

maruti suzuki victoris launched

ரூ.10.50 லட்சம் முதல் புதிய மாருதி சுசூகி விக்டோரிஸ் விற்பனைக்கு வெளியானது

GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாருதி சுசூகி விக்டோரிஸ்

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

சிட்ரோயன் Basalt X காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்பம்சங்கள்

ADAS பெற்ற டாடா நெக்ஸான்.EV விற்பனைக்கு ரூ.17.29 லட்சத்தில் அறிமுகம்

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

ஃபோக்ஸ்வேகன் ID.Cross எலக்ட்ரிக் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

425கிமீ ரேஞ்ச் ஸ்கோடா எபிக் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan