மீண்டும் ரிவோல்ட் RV400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு முன்பதிவு துவக்கம்
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு மீண்டும் முன்பதிவை ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் துவங்கியுள்ளது. ரிவோல்ட் மோட்டார்ஸ் RV400 எலக்ட்ரிக் பைக்கிற்கான முன்பதிவுகளை மீண்டும் திறப்பதாக ...