₹ 67.90 லட்சத்தில் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு வெளியானது
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி மாடல் கூடுதலான வசதிகள் பெற்றதாக மேம்படுத்தப்பட்டு விலை ரூ.67.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது....