Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய கியா சிரோஸ் முன்பதிவு துவங்கியது..!

by Automobile Tamilan Team
2 January 2025, 10:48 pm
in Car News
0
ShareTweetSend

கியா சிரோஸ்

இந்தியாவில் கியா நிறுவனத்தின் புதிய சிரோஸ் எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவு ஜனவரி 3, 2025 முதல் துவங்குகிறது. முன்பதிவு கட்டணமாக ரூபாய் 25 ஆயிரம் வசூலிக்கப்படும் நிலையில் விலை பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

4 மீட்டருக்கும் குறைந்த நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் சற்று மாறுபட்ட வித்தியாசமான டால்பாய் எஸ்யூவி வடிவமைப்பினை கொண்டிருக்கின்ற சிரோஸ் மாடலுக்கு போட்டியாக சொனெட், புதிய ஸ்கோடா கைலாக், எக்ஸ்யூவி 3XO, நெக்ஸான், பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

120PS பவரை வெளிப்படுத்துகின்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 116 PS பவர், 250 Nm டார்க்கினை 1.5 லிட்டர் டீசல் என இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷனுடன் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

HTK, HTK (O), HTK+, HTX, HTX+, மற்றும் HTX (O) என ஆறு விதமான வேரியண்டினை பெற்று டாப் வேரியண்டில் 30 அங்குலத்தில் அகலமான டிரின்ட்டி டிஸ்பிளே, பனரோமிக் சன்ரூஃப்,  6 ஏர்பேக்குகள்,LEVEL-2 ADAS பாதுகாப்பு தொகுப்பு மற்றும் பின்புற இருக்கைகளுக்கு வென்டிலேசன் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ரூ.9 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற கியா சிரோஸ் டெலிவரி பிப்ரவரி மாத மத்தியில் துவங்க உள்ளது.

கியா சிரோஸ் இன்டீரியர் kia syros rear seat

Related Motor News

ஜிஎஸ்டி., ரூ.4.49 லட்சம் வரை விலை குறையும் கியா கார்கள்

கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!

ஏப்ரல் 1, 2025 முதல் கியா கார்களின் விலை 3 % உயருகின்றது

கியா சிரோஸ் காரின் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்புகள்.!

ரூ.8.99-16.99 லட்சத்தில் கியா சிரோஸ் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது.!

சிரோஸ் எஸ்யூவி மைலேஜ் விபரம் வெளியானது..! விலை அறிவிப்பு வருமா ?

Tags: Kia Syros
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan