ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஏற்றுமதியை துவங்கிய டிவிஎஸ் மோட்டார்
டிவிஎஸ் மோட்டாரின் பிரசித்தி பெற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐக்யூப் மாடலை இத்தாலி, இலங்கை மற்றும் நேபாளம் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இத்தாலியில் சில...

