• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

இன்ஸ்டெர் EV டீசரை வெளியிட்ட ஹூண்டாய்..! இந்திய சந்தைக்கு வருமா..!

by ராஜா
11 June 2024, 1:43 pm
in Car News
0
ShareTweetSend

hyundai inster ev teaser 2024 புசான் சர்வதேச மோட்டார் ஷோவில் ஜூன் 27 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள கேஸ்பெர் சிறிய எஸ்யூவி அடிப்படையிலான ஹூண்டாயின் இன்ஸ்டெர் e-SUV மாடலின் ரேஞ்ச் 355 கிமீ வழங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

கேஸ்பெர் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள Inster எலக்ட்ரிக் எஸ்யூவி சிறிய அளவிலான ஸ்டைலிங் மாறுபாடுகளை கொண்டதாகவும், எல்இடி ஹெட்லைட் டிசைன் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டதாகவும், இன்டிரியரில் சிறிய அளவிலான மாற்றங்கள் கொண்டிருக்கலாம்.

எவ்விதமான தொழிற்நுட்ப விபரங்களை அறிவிக்கவில்லை என்றாலும் இந்த ரேஞ்ச் 355 கிமீ வரை வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தியுள்ளது. துவக்க நிலை சந்தைக்கு ஏற்ற மாடலாக விளங்குகின்ற இன்ஸ்டெர் பற்றி முழுமையான விபரங்கள் ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை கொரியாவில் நடைபெறுகின்ற புசான் மோட்டார் ஷோவில் வெளியிடப்பட உள்ளது. நிலையில் விற்பனைக்கு தென்கொரியாவில் முதற்கட்டமாக கிடைக்க உள்ளது.

அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செய்ய உள்ள இன்ஸ்டர் இந்திய சந்தைக்கு எக்ஸ்டரின் அடிப்படையில் வரக்கூடும் என எதிர்பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டில் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கிரெட்டா வெளியிடப்பட உள்ள நிலையில் இந்திய சந்தையில் அடுத்தடுத்து பல்வேறு மாடல்களை கொண்டு வரவுள்ளது.

hyundai inster ev logo

Related Motor News

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது

பட்ஜெட் விலையில் ஹூண்டாய் எலக்ட்ரிக் எஸ்யூவி 2027ல் அறிமுகம்

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் நுட்பங்கள் மற்றும் வசதிகளின் விபரம் வெளியானது

க்ரெட்டா எலெக்ட்ரிக் காருக்கான செல்களை தயாரிக்கும் எக்ஸைட் எனர்ஜி.!

தமிழ்நாட்டில் ஹூண்டாய் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுகிறது

புதிய நிறத்துடன் 2024 ஹூண்டாய் வெர்னா விலை உயர்ந்தது

Tags: HyundaiHyundai Inster
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan