கிராஸ்ஓவர் ஸ்டைலில் வரவுள்ள டொயோட்டா டைசோர் பற்றி முக்கிய அம்சங்கள்
ஃபிரான்க்ஸ் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட டொயோட்டா டைசோர் (Taisor) கிராஸ்ஓவர் ரக மாடல் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்குள் எதிர்பார்க்கப்படும் நிலையில் விலை ரூ.8 லட்சத்தில் துவங்க...