ரூ.3.25 லட்சத்தில் வேவ் இவா எலெக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்புகள்..!
வேவ் மொபிலிட்டி (Vayve Mobility) ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் புதிய முயற்சியாக தயாரிக்கப்பட்டுள்ள இவா (EVA) எலெக்ட்ரிக் சோலார் ரூஃப் கொண்ட குவாட்ரிசைக்கிள் மாடலின் ஆரம்ப விலை ரூ.3.25...