Author: BHP Raja

நான் ராஜா (BHP Raja) ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்துள்ளேன். கடந்த ஒரு ஆண்டாக புதிய மின்வாகன செய்திகள் மற்றும் விமர்சனம் பற்றி ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் எழுதி வருகிறேன்.

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சி ஆக உருவெடுத்துள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஆம் ஆண்டிற்கான தேதி ஜனவரி 17 முதல் ஜனவரி 22 வரை…

சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் மோட்டார்சைக்கிள் மாடலை பஜாஜ் ஆட்டோ தயாரித்து வரும் நிலையில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள படம் மீண்டும் வெளியாகியுள்ளது. சமீபத்தில்…

இந்தியாவில் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ள நிலையில் எண்டேவர் எஸ்யூவி பற்றி முக்கிய விபரங்களை தொகுத்து முழுமையாக அறிந்து கொள்ளலாம். பல்வேறு…

எம்ஜி மோட்டாரின் இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி (MG ZS EV) மாடலின் வேரியண்ட் பெயர் மாற்றப்பட்டிருப்பதுடன் கூடுதலாக Excite Pro என்ற வேரியண்ட் ரூ.19.98 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது.…

ரூ.10 லட்சத்திற்குள் நகர பயன்பாட்டிற்கு ஏற்ற எம்ஜி காமெட் EV காரில் சிறிய மேம்பாடுகளை பெற்று ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் வேரியண்டின்…

உலகின் அதிக மைலேஜ் தரும் முதல் சிஎன்ஜி பைக் மாடலை விற்பனைக்கு நடப்பு 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்குள் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக ராஜீவ் பஜாஜ்…

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ரூ.25,000 வரையிலான S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான விலை தள்ளுபடி அறிவிப்பு நடப்பு மார்ச் 31,2024 வரை பொருந்தும் என ஓலா எலக்ட்ரிக் உறுதிப்படுத்தியுள்ளது.…

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டில் மீண்டும் வீடா V1 Plus விற்பனைக்கு ரூபாய் 1.15 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக இந்த…

பஜாஜ் ஆட்டோ 2024 ஆம் ஆண்டிற்கான பல்சர் NS125 பைக்கில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் எல்இடி ஹெட்லைட் பெற்றதாக விற்பனைக்கு ரூ.1.13 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய…