2025ல் கியா சிரோஸ், கேரன்ஸ் எலெக்ட்ரிக் அறிமுகமாகிறது..!
இந்தியாவில் கியா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் கார்களை அடுத்தடுத்து விற்பனைக்கு வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் கேரன்ஸ் அடிப்படையிலான எலெக்ட்ரிக் எம்பிவி மற்றொன்று சமீபத்தில் வெளியான சிரோஸ்...
